SCALE : F#
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை
1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
புல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரே
ஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரே
நீதியின் பாதையிலே நடத்திடுவாரே
2. இதயத்தை ஆராயும் தேவனவர்
பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரே
ஆதலாசனைகளை தந்திடுவாரே
நித்திய வழியிலே நடத்திடுவாரே
3. போதித்து நடத்திடும் போதகரே
கண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரே
கூடவே இருந்தென்னை காத்திடுவாரே
ஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும்வரை
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-Nadathidum Nalla Devan Yesuve Lyrics in English
SCALE : F# nadaththidum nalla Dhevan Yesuvae karam pitiththidum valla Dhevan Yesuvae nadaththiduvaar ennai kataisivarai karam pitiththiduvaar entum iraுthivarai 1. Karththar en maeypparaay irukkiraarae pullulla idangalil nadaththiduvaarae aaththumaavai thinamum thaettiduvaarae neethiyin paathaiyilae nadaththiduvaarae 2. Ithayaththai aaraayum thaevanavar Parisuththa paathaiyilae nadaththiduvaarae aathalaasanaikalai thanthiduvaarae niththiya valiyilae nadaththiduvaarae 3. Pothiththu nadaththidum pothakarae kanntiththum unarththiyum nadaththiduvaarae koodavae irunthennai kaaththiduvaarae jeevanulla oottanntai nadaththiduvaarae nadaththiduvaar ennai kataisivarai karam pitiththiduvaar ottam mutiyumvarai
PowerPoint Presentation Slides for the song நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-Nadathidum Nalla Devan Yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Devan Yesuve – நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM PPT
Nalla Devan Yesuve PPT
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-Nadathidum Nalla Devan Yesuve Song Meaning
SCALE: F#
Jesus is the good God who conducts
Jesus is the mighty God who holds hands
He will lead me till the end
He will hold hands till the end
1. The Lord is my shepherd
It will be held in grassy places
You will search the soul daily
Guide me on the path of justice
2. God searches the heart
Guide me on the holy path
Send good wishes
You will guide me in the eternal way
3. Teacher who teaches and conducts
Reprimand and educate
He will wait for those who were together
Bring forth the living fountain
He will lead me till the end
He will hold hands till the end of the run
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நடத்திடுவாரே கரம் நடத்திடும் தேவன் இயேசுவே நடத்திடுவார் என்னை கடைசிவரை பிடித்திடுவார் பாதையிலே SCALE F நல்ல பிடித்திடும் வல்ல இறுதிவரை கர்த்தர் மேய்ப்பராய் இருக்கிறாரே தமிழ்
