Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Va Va Paavi Azhaikiraaar Yesu - வா வா பாவி அழைக்கிறார் இயேசு

பல்லவி

வா வா பாவி அழைக்கிறார் இயேசு
ஆவலாய் தம்மிடம் – ஆ ஆ ஆ

அனுபல்லவி

தேவ குமாரன் தானே
தேடியுனை அலைந்தாரே
தேவ கோபம் வருமுன்னே
ஜீவன் பெறத் தடை என்ன? – வா வா

சரணங்கள்

1. தன்னிடம் வருவோர் எவரானாலும்
தள்ள மாட்டார் இயேசு
உன்னிடம் அன்போடவர்க்கு
உருக்கமும் உண்டு அதற்கு
உண்மையான அத்தாட்சி
தன்னைக் கொடுத்ததே சாட்சி – வா வா

2. வருந்தி நீ பாவப்பாரம் சுமப்பதைப்
பார்க்கச் சகிக்காமல்
வருந்தி அழைக்கிறார் இயேசு
வந்து அவரிடம் பேசு
திருந்தி மனங் கொண்டு வந்தால்
அறிந்திடுவாய் அவரன்பை – வா வா

3. கல்மனமோ கல்வாரியைக் கண்டும்
கரையாதோ உன் உள்ளம்
நில் சிலுவையண்டை சற்றே
நீசக் கோலம் தான் உற்றே
நீசன் உன்னையே மீட்டாரே
பாசமாய் அழைக்கிறார் தாமே – வாவா

4. ஆனந்த பாக்கியம் நீ அடைந்திடுவாய்
அவர் பிள்ளையாகும்போது
கானம் இசைத்து நீ மகிழ்வாய்
கர்த்தரின் நாமம் புகழ்வாய்
தானங்கள் பலவுவே பெறுவாய்
வானவர் வரவில் இன்புறுவாய் – வா வா

வா வா பாவி அழைக்கிறார் இயேசு – Va Va Paavi Azhaikiraaar Yesu Lyrics in English

pallavi

vaa vaa paavi alaikkiraar Yesu
aavalaay thammidam – aa aa aa

anupallavi

thaeva kumaaran thaanae
thaetiyunai alainthaarae
thaeva kopam varumunnae
jeevan perath thatai enna? – vaa vaa

saranangal

1. thannidam varuvor evaraanaalum
thalla maattar Yesu
unnidam anpodavarkku
urukkamum unndu atharku
unnmaiyaana aththaatchi
thannaik koduththathae saatchi – vaa vaa

2. varunthi nee paavappaaram sumappathaip
paarkkach sakikkaamal
varunthi alaikkiraar Yesu
vanthu avaridam paesu
thirunthi manang konndu vanthaal
arinthiduvaay avaranpai – vaa vaa

3. kalmanamo kalvaariyaik kanndum
karaiyaatho un ullam
nil siluvaiyanntai satte
neesak kolam thaan utte
neesan unnaiyae meettarae
paasamaay alaikkiraar thaamae – vaavaa

4. aanantha paakkiyam nee atainthiduvaay
avar pillaiyaakumpothu
kaanam isaiththu nee makilvaay
karththarin naamam pukalvaay
thaanangal palavuvae peruvaay
vaanavar varavil inpuruvaay – vaa vaa

PowerPoint Presentation Slides for the song வா வா பாவி அழைக்கிறார் இயேசு – Va Va Paavi Azhaikiraaar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Va Va Paavi Azhaikiraaar Yesu – வா வா பாவி அழைக்கிறார் இயேசு PPT
Va Va Paavi Azhaikiraaar Yesu PPT

வா அழைக்கிறார் இயேசு தேவ வருந்தி பல்லவி பாவி ஆவலாய் தம்மிடம் அனுபல்லவி குமாரன் தானே தேடியுனை அலைந்தாரே கோபம் வருமுன்னே ஜீவன் பெறத் தமிழ்