Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pani Thuli Thoovidum Iravil - பனித்துளி தூவிடும் இரவில்-

பனித்துளி தூவிடும் இரவில்
வான் கூரையையாய் கொண்ட தொழுவில்
தெய்வ சுதனாய் அன்னை மடியில்
தவழ்ந்தார் இயேசு பாலன்

மண்ணுலகை அவர் மீட்டிட
மாடடை குடிலில் பிறந்திட்டார்
மானிடர்கள் பாவம் போக்கிட
ஏழையின் கோலம் எடுத்திட்டார்
தேவலோகம் துறந்த இயேசு
கன்னியின் மைந்தனாகினார்

விண்ணொளி வானத்தில் தோன்றிட
தூதர்கள் நற்செய்தி உரைத்தனர்
மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள்
அவர் முகம் காண விரைந்தனர்
பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து
வாழ்த்தி வணங்கி துதித்தனர்

பனித்துளி தூவிடும் இரவில்- Pani Thuli Thoovidum Iravil Lyrics in English

paniththuli thoovidum iravil
vaan kooraiyaiyaay konnda tholuvil
theyva suthanaay annai matiyil
thavalnthaar Yesu paalan

mannnulakai avar meettida
maadatai kutilil piranthittar
maanidarkal paavam pokkida
aelaiyin kolam eduththittar
thaevalokam thurantha Yesu
kanniyin mainthanaakinaar

vinnnnoli vaanaththil thontida
thootharkal narseythi uraiththanar
manthaiyai kaaththitta maeypparkal
avar mukam kaana virainthanar
paalan Yesuvai kanndu makilnthu
vaalththi vanangi thuthiththanar

PowerPoint Presentation Slides for the song பனித்துளி தூவிடும் இரவில்- Pani Thuli Thoovidum Iravil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Thuli Thoovidum Iravil – பனித்துளி தூவிடும் இரவில்- PPT
Pani Thuli Thoovidum Iravil PPT

இயேசு பாலன் பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் தொழுவில் தெய்வ சுதனாய் அன்னை மடியில் தவழ்ந்தார் மண்ணுலகை மீட்டிட மாடடை குடிலில் பிறந்திட்டார் மானிடர்கள் தமிழ்