🏠  Lyrics  Chords  Bible 

Thalaiyai Puthu Ennaiyaal - என் தலையை புது எண்ணையால்-En

என் தலையை புது எண்ணையால்
அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை
கண்கள் பார்க்கட்டும்-2

1.தோல்விகள் சூழ்ந்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2
சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2
புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை

2.மலைகளை மிதிக்க
குன்றுகளை தகர்க்க
புது பெலன் ஈந்திடுமே-2
சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2
பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Lyrics in English

En thalaiyai puthu ennnnaiyaal
Apishaekam seythidum
En patchaththil neer iruppathai
Kannkal paarkkattum-2

1.tholvikal soolnthaalum
Ulakamae ethirththaalum
Ummai mattum Nnokkippaarkkiraேn-2
Saththurukku mun kotiyaettidum-2
Puyalin naduvil koodavae irum-2-en thalaiyai

2.malaikalai mithikka
Kuntukalai thakarkka
Puthu pelan eenthidumae-2
Sinaekithanaay neer thunnai nirpathaal-2
Pakainjanai thaetiyum kaannaathiruppaen-2-en thalaiyai

PowerPoint Presentation Slides for the song என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalaiyai Puthu Ennaiyaal PPT
Thalaiyai Puthu Ennaiyaal PPT

தலையை புது நீர் எண்ணையால் அபிஷேகம் செய்திடும் பட்சத்தில் இருப்பதை கண்கள் பார்க்கட்டும் தோல்விகள் சூழ்ந்தாலும் உலகமே எதிர்த்தாலும் உம்மை நோக்கிப்பார்க்கிறேன் சத்துருக்கு முன் கொடியேற்றிடும் தமிழ்