Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Boomikku Irangi Vanthinga - ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க
புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க
உம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்க
என்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க

என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்க
என் உயிரோடு உயிராக கலந்தீங்க
என் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்க
பூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2- ஏலோகிம்
சுவாச காற்றே ஜீவ காற்றே
என் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-4

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi Vanthinga Lyrics in English

Aelokim poomikku irangi vantheenga puluthiyaay kidantha ennai kannteenga um karaththaal kuninthu mannnnai pisaintheenga ennaiyum unga saayalaakavae pataichchaீnga en naasiyilae unga suvaasaththai oothi vachchaீnga en uyirodu uyiraaka kalantheenga en vaalvukku oru arththaththai thantheenga poomiyai aalum athikaariyaay maattaுneenga neenga illannaa naanga ontumae illai neenga illannaa naanga veraுm mannnu thaanga-2- aelokim suvaasa kaatte jeeva kaatte en vaalvukku asthipaaram neenga thaanae-4 neenga illannaa naanga ontumae illai neenga illannaa naanga veraுm mannnu thaanga-4

PowerPoint Presentation Slides for the song ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi Vanthinga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomikku Irangi Vanthinga – ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim PPT
Boomikku Irangi Vanthinga PPT

நீங்க இல்லன்னா நாங்க ஏலோகிம் உங்க வாழ்வுக்கு ஒன்றுமே இல்லை வெறும் மண்ணு தாங்க காற்றே பூமிக்கு இறங்கி வந்தீங்க புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க தமிழ்