🏠  Lyrics  Chords  Bible 

Neere Parisuthar - பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே-3
ஒருவரும் சேரா ஒளியினில்
வசிப்பவர் நீரே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர்

பாத்திரர் நீரே பாத்திரர்
பாத்திரர் நீரே-3
அக்கினி ஜூவாலை கண்களை
உடையவர் நீரே
பட்சிக்கும் அக்கினியானவரே
சுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர்

பாவத்தை பாரா பரிசுத்தரே
பரிசுத்த தேவன் நீரே
பாவத்தில் மரித்த என்னையே
பரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர்

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere Parisuthar Lyrics in English

Parisuththar neerae Parisuththar
Parisuththar neerae-3
Oruvarum seraa oliyinil
Vasippavar neerae
Manitharul yaarum kanntiraa
Makimaiyin thaevanae-2-neer Parisuththar

Paaththirar neerae paaththirar
Paaththirar neerae-3
Akkini joovaalai kannkalai
Utaiyavar neerae
Patchikkum akkiniyaanavarae
Suththikariththidumae-2-Parisuththar

Paavaththai paaraa Parisuththarae
Parisuththa Dhevan neerae
Paavaththil mariththa ennaiyae
Parisuththamaakkineerae-2-neer Parisuththar

PowerPoint Presentation Slides for the song பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere Parisuthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neere Parisuthar PPT
Neere Parisuthar PPT

நீரே பரிசுத்தர் பாத்திரர் ஒருவரும் சேரா ஒளியினில் வசிப்பவர் மனிதருள் யாரும் கண்டிரா மகிமையின் தேவனேநீர் அக்கினி ஜூவாலை கண்களை உடையவர் பட்சிக்கும் அக்கினியானவரே சுத்திகரித்திடுமேபரிசுத்தர் தமிழ்