வல்லமைக்கு சொந்தக்காரரே
சர்வ வல்லவரே
வல்லமை தேவனுடையது
வல்லமை கர்த்தருடையது
வல்லமை மீட்பருடையது
எல்ஷடாய் வல்லவரே – வல்லமைக்கு
தொல்லை தரும் நோய்களுக்கு
இல்ல வல்லமை
கஷ்டமோ நஷ்டமோ
அதற்கேது வல்லமை
விழுந்து போன தூதனுக்கு
இல்ல வல்லமை
தோற்று போன சாத்தானுக்கு
ஏது வல்லமை – வல்லமைக்கு
கொன்று அழிக்க வருபவனுக்கு
இல்ல வல்லமை
மந்திரமோ, செய்வினையோ
அதற்கேது வல்லமை
விழுந்து போன தூதனுக்கு
இல்ல வல்லமை
தோற்று போன சாத்தானுக்கு
ஏது வல்லமை – வல்லமைக்கு
வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae Lyrics in English
Vallamaikku sonthakkaararae
Sarva vallavarae
Vallamai thaevanutaiyathu
Vallamai karththarutaiyathu
Vallamai meetparutaiyathu
Elshadaay vallavarae – vallamaikku
Thollai tharum Nnoykalukku
Illa vallamai
Kashdamo nashdamo
Atharkaethu vallamai
Vilunthu pona thoothanukku
Illa vallamai
Thottaு pona saaththaanukku
Aethu vallamai – vallamaikku
Kontu alikka varupavanukku
Illa vallamai
Manthiramo, seyvinaiyo
Atharkaethu vallamai
Vilunthu pona thoothanukku
Illa vallamai
Thottaு pona saaththaanukku
Aethu vallamai – vallamaikku
PowerPoint Presentation Slides for the song வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamaikku Sonthakkararae – வல்லமைக்கு சொந்தக்காரரே PPT
Vallamaikku Sonthakkararae PPT

