Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaneerodu Jebikiren - கண்ணீரோடு ஜெபிக்கிறேன்-

 கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
கரம் விரித்து ஜெபிக்கிறேன்
கர்த்தாவே மனமிரங்கும் (2)

என் ஜனங்கள் அழிகின்றதே
வாதையினால் மடிகின்றதே (2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (2)

எல்லாராலும் கைவிடப்பட்டு
உறவுகளை இழந்தார்கள் (2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (2)

வீடுகளிலே அடைக்கப்பட்டு
வார்தைகளினால் மனமுடைந்தார்கள் (2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (2)

உம் வார்த்தையை அனுப்பிடுமே
உம் தழும்புகளாலே சுகம் தாருமே (2)
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் (2)

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren Lyrics in English

 kannnneerodu jepikkiraேn karam viriththu jepikkiraேn karththaavae manamirangum (2) en janangal alikintathae vaathaiyinaal matikintathae (2) thaevanae neer manamirangum thaevanae neer manniyum (2) ellaaraalum kaividappattu uravukalai ilanthaarkal (2) thaevanae neer manamirangum thaevanae neer manniyum (2) veedukalilae ataikkappattu vaarthaikalinaal manamutainthaarkal (2) thaevanae neer manamirangum thaevanae neer manniyum (2) um vaarththaiyai anuppidumae um thalumpukalaalae sukam thaarumae (2) thaevanae neer manamirangum thaevanae neer manniyum (2)

PowerPoint Presentation Slides for the song கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaneerodu Jebikiren – கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- PPT
Kaneerodu Jebikiren PPT

தேவனே நீர் மனமிரங்கும் மன்னியும் ஜெபிக்கிறேன் உம் கண்ணீரோடு கரம் விரித்து கர்த்தாவே ஜனங்கள் அழிகின்றதே வாதையினால் மடிகின்றதே எல்லாராலும் கைவிடப்பட்டு உறவுகளை இழந்தார்கள் வீடுகளிலே தமிழ்