Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irakkamum Nirainthorai - கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்
உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரே
உந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்
என்றும் உம்மோடு வாழ்ந்திட
எந்தன் உள்ளம் கவர்ந்தவர்

அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரே
அன்பின் உருவே பரிசுத்தர் நீரே
மகிமை மாட்சிமைக்குப் பாத்திரரே
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே

மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியே
உந்தன் அழகிற்கீடில்லயே
வானம் பூமி அனைத்தையும் படைத்தீரே
எனக்காக யாவும் செய்தீரே
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே

இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்
உந்தன் மகத்துவம் போற்றுவோம்
நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்
நன்றியாலே ஆராதிப்போம்
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai Lyrics in English

Kirupaiyum irakkamum nirainthoraay um anpaal ennaikkavarnthavarae unthan mukam tharisikka aengukiraேn entum ummodu vaalnthida enthan ullam kavarnthavar anpin uruvae enakkellaam neerae anpin uruvae Parisuththar neerae makimai maatchimaikkup paaththirarae enthan ullam kavarnthavarae mangaa velichcham neerae vitivelliyae unthan alakirgeetillayae vaanam poomi anaiththaiyum pataiththeerae enakkaaka yaavum seytheerae enthan ullam kavarnthavarae innaiyillaa um naamam uyarththiduvom unthan makaththuvam pottaுvom neer seytha nanmaikal entum paadiduvom nantiyaalae aaraathippom enthan ullam kavarnthavarae

PowerPoint Presentation Slides for the song கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irakkamum Nirainthorai – கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum PPT
Irakkamum Nirainthorai PPT

எந்தன் உள்ளம் உந்தன் நீரே கவர்ந்தவரே உம் அன்பின் உருவே கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய் அன்பால் என்னைக்கவர்ந்தவரே முகம் தரிசிக்க ஏங்குகிறேன் உம்மோடு வாழ்ந்திட கவர்ந்தவர் தமிழ்