என்னை தேடி தேடி
வந்த தேவனையே
போற்றி பாடி பாடி
என்றும் மகிழ்ந்திடுவேன்
1.ஆற்றிடுவார் என்னை
தேற்றிடுவார்
அரவணைத்து என்றும்
நடத்திடுவார்
கண்மணிபோல் காத்திடுவார் – என்னை
2.ஏந்திடுவார் என்றும்
தாங்கிடுவார்
மார்பொடென்னை என்றும்
அணைத்துக் கொள்வார்
கோணல்களை செவ்வையாக்கி
கரம்பிடித்து நடத்திடுவார் – என்னை
3.போற்றிடுவேன் துதி
சாற்றிடுவேன்
நேசர் அன்பை என்றும்
கூறிடுவேன்
துதிகனமும் மகிமை எல்லாம்
நேசருக்கே செலுத்திடுவோம் – என்னை
என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi Vantha Lyrics in English
Ennai thaeti thaeti vantha thaevanaiyae potti paati paati entum makilnthiduvaen 1.aattiduvaar ennai thaettiduvaar aravannaiththu entum nadaththiduvaar kannmannipol kaaththiduvaar – ennai 2.aenthiduvaar entum thaangiduvaar maarpodennai entum annaiththuk kolvaar konalkalai sevvaiyaakki karampitiththu nadaththiduvaar – ennai 3.pottiduvaen thuthi saattiduvaen naesar anpai entum kooriduvaen thuthikanamum makimai ellaam naesarukkae seluththiduvom – ennai
PowerPoint Presentation Slides for the song என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi Vantha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Thaedi Thaedi Vantha – என்னை தேடி தேடி வந்த PPT
Ennai Thaedi Thaedi Vantha PPT

