Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Manniyum - என்னை மன்னியும்

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2

1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2
ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2-என்னை மன்னியும்

2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2
உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-என்னை மன்னியும்

3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2
நொறுங்குண்ட இருதயமாய்
உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2-என்னை மன்னியும்

என்னை மன்னியும் – Ennai Manniyum Lyrics in English

ennai manniyum ennai manniyum
um iraththaththaal ennai kaluvidum-2

1.thaevanae um kirupaiyin pati manam irangum
en meeruthalkal neengida muttum kaluvum-2
eesoppinaal ennai kaluvidum
uraintha malaiyilum vennmaiyaakkum-2-ennai manniyum

2.ummai vitta vaetru vali ethuvum illai
ummaippol ennai paarththukka yaarum illai-2
um pillai entu solla thakuthi illai
aanaalum tharukiraen ennai muluvathumaay-2-ennai manniyum

3.um mukaththai neer maraiththukkonndaal vaala mutiyaathu
um karaththaal annaikkaavittal engae povaen-2
norungunnda iruthayamaay
um munnae vanthu nirkinten-2-ennai manniyum

PowerPoint Presentation Slides for the song என்னை மன்னியும் – Ennai Manniyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Manniyum – என்னை மன்னியும் PPT
Ennai Manniyum PPT

என்னை மன்னியும் – Ennai Manniyum Song Meaning

Forgive me and forgive me
Wash me with your blood-2

1. O God, according to your grace, the heart will have mercy
Wash away my transgressions-2
Wash me with Aesop
White in the freezing rain-2-Forgive me

2. There is no other option but to leave you
There is no one to look after me like you-2
You don't deserve to be called your child
But give me all-2-forgive me

3. You cannot live if you hide your face
Where will I go if I don't hug you with your hand-2
With a broken heart
I am standing in front of you-2-forgive me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை உம் மன்னியும் இல்லை கழுவிடும் இரத்தத்தால் தேவனே கிருபையின் படி மனம் இரங்கும் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும் ஈசோப்பினால் உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்என்னை தமிழ்