என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான்-2
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே-2
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்-2
(என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ-2
-இந்த வானம்
உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ-2
-இந்த வானம்
என் தேவையை சொல்லி சொல்லி – En Thevaiya Solli Solli Lyrics in English
En thaevaiyai solli solli ummai thukkappaduththa maattaேn en thaevaiyae neengathaan en ennnaththai solli solli niraivaettavum solla maattaேn en ithayamae neengathaan-2 en thaevanae en jeevanae en anparae en sonthamae-2 intha vaanam poomi yaavum aalum Dhevan neengathaan intha uyir udalil ullavarai paadal neenga thaan-2 (ennai) kannmannipol kaakkum Dhevan neerallavo naan kannnuranga kaaval vaikkum Dhevan allavo-2 -intha vaanam ullangaiyil enai varaintha thaevanallavo uyir ullalavum kaakkavalla thaevanallavo-2 -intha vaanam
PowerPoint Presentation Slides for the song என் தேவையை சொல்லி சொல்லி – En Thevaiya Solli Solli
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thevaiya Solli Solli – என் தேவையை சொல்லி சொல்லி PPT
En Thevaiya Solli Solli PPT
என் தேவையை சொல்லி சொல்லி – En Thevaiya Solli Solli Song Meaning
Tell me my need
I will not grieve you
All I need is you
Tell me what I think
I will not tell you to fulfill it
You are my heart-2
My God is my life
My beloved is my own-2
This sky is all earth
You are the ruling God
As long as this life is in the body
Song Ninge Than-2
God who protects (me) like an eyeball is not water
Aren't I God who watches over my eyes-2
-This sky
Is it not God who drew me in the palm of his hand?
There is no life but no God-2
-This sky
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சொல்லி நீங்கதான் வானம் தேவன் மாட்டேன் உயிர் தேவனல்லவோ தேவையை உம்மை துக்கப்படுத்த தேவையே எண்ணத்தை நிறைவேற்றவும் சொல்ல இதயமே தேவனே ஜீவனே அன்பரே சொந்தமே தமிழ்
