Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaseervathangal Antru Pothum - ஆசீர்வாதங்கள் அன்று போதும்

ஆசீர்வாதங்கள் அன்று போதும்
ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள்
இன்று வசனமே போதும்
வரங்கள் நாடி ஓடினேன்
இன்று வரந்தருவோன் போதும்
வியாதி நீங்க தேடினேன்
இன்று வைத்தியர் இயேசுவே போதும்
என்றென்றும் கிறிஸ்துவே
இயேசுவையே பாடுவேன்
எல்லாவற்றிலும் கிறிஸ்துவே
எனக்கெல்லாம் அவரே

நானாகவே போராடினேன்
இன்று நல்லவரை நம்புகிறேன்
அரைகுறையாய் ஏற்றுக்கொண்டேன்
இன்று அதிகமாயண்டிக் கொண்டேன்
தொடர்ந்து உலகைப் பற்றிக்கொண்டேன்
இன்று அவரே பிடித்துக் கொண்டார்
அலைபாய்ந்த என் வாழ்க்கையில்
அசையா நங்கூரமானார்

துரிதமான என் திட்டங்கள் தொலைந்து
இன்று நம்பி ஜெபிக்கிறேன்
எனது கவலை கலக்கம் எல்லாம்
இன்றவர் ஏற்றுக் கொண்டார்
என் விருப்பமே விழைந்திட்டேன்
இன்றவர் சொல்வதே என் விருப்பம்
விடாப்பிடியாய் கேட்டுக் கொண்டேன்
இன்று விடாமல் துதிக்கிறேன்

என் வேலையே என் விருப்பம்
இனி எல்லாம் அவர் விருப்பம்
அன்று அவரை உபயோகித்தேன்
இன்றென்ன்னப் பயன்படுத்துகிறார்
முன்பு வல்லமை வாஞ்சித்தேன்
அவ்வல்லவர் இன்று போதும்
நானாகவே உழைத்திடேன்
இன்று இயேசுவுக்காகவே

அன்று இயேசுவை நம்பினேன்
இன்றென்னுடையவரே
முன்பென் வெளிச்சம் மங்கியது
இன்றோ பிரகாசிக்கிறது
முன்பு சாவுக்காய் காத்திருந்தேன்
இன்றவர் வருகையை எதிர்ப்பார்க்கிறேன்
என் நம்பிக்கைகள் அவரெல்லைக்குள்
நங்கூரப்பட்டுள்ளது

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum Lyrics in English

Aaseervaathangal antu pothum aanndavar intu pothum vaanjiththaen veli unarchchikal intu vasanamae pothum varangal naati otinaen intu varantharuvon pothum viyaathi neenga thaetinaen intu vaiththiyar Yesuvae pothum ententum Kristhuvae Yesuvaiyae paaduvaen ellaavattilum Kristhuvae enakkellaam avarae naanaakavae poraatinaen intu nallavarai nampukiraேn araikuraiyaay aettaுkkonntaen intu athikamaayanntik konntaen thodarnthu ulakaip pattikkonntaen intu avarae pitiththuk konndaar alaipaayntha en vaalkkaiyil asaiyaa nangaூramaanaar thurithamaana en thittangal tholainthu intu nampi jepikkiraேn enathu kavalai kalakkam ellaam intavar aettaுk konndaar en viruppamae vilainthittaேn intavar solvathae en viruppam vidaappitiyaay kaettuk konntaen intu vidaamal thuthikkiraேn en vaelaiyae en viruppam ini ellaam avar viruppam antu avarai upayokiththaen intennnap payanpaduththukiraar munpu vallamai vaanjiththaen avvallavar intu pothum naanaakavae ulaiththitaen intu Yesuvukkaakavae antu Yesuvai nampinaen intennutaiyavarae munpen velichcham mangiyathu into pirakaasikkirathu munpu saavukkaay kaaththirunthaen intavar varukaiyai ethirppaarkkiraேn en nampikkaikal avarellaikkul nangaூrappattullathu

PowerPoint Presentation Slides for the song ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaseervathangal Antru Pothum – ஆசீர்வாதங்கள் அன்று போதும் PPT
Aaseervathangal Antru Pothum PPT

இன்று போதும் இன்றவர் விருப்பம் வாஞ்சித்தேன் கிறிஸ்துவே அவரே நானாகவே கொண்டேன் கொண்டார் முன்பு ஆசீர்வாதங்கள் ஆண்டவர் வெளி உணர்ச்சிகள் வசனமே வரங்கள் நாடி ஓடினேன் தமிழ்