பல்லவி
சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத்
தெரிசித்துக் கண்டேன், ஐயா.
சரணங்கள்
1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து
ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி
2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு
மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி
சேவித்துக் கொண்டேன் – Seavithu Kondean Lyrics in English
Pallavi seviththuk konntaen, aiyaa;-seerpaathaththaith therisiththuk kanntaen, aiyaa. Saranangal 1. Aavikkuriya manavaalan aesuKristhu jeevappiraan oru thaevakumaaranai naan – sevi 2. Santha krupai sirantha sathya pithaavin oru maintha Kristhuvae, nin makathva prasannaththaich – sevi
PowerPoint Presentation Slides for the song சேவித்துக் கொண்டேன் – Seavithu Kondean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seavithu Kondean – சேவித்துக் கொண்டேன் PPT
Seavithu Kondean PPT

