பிறந்தார் (3)
நம் இயேசு இன்று பிறந்தார் பிறந்தார் (3)
நம் பாவம் போக்க பிறந்தார்
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே (2)
- அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே (2) மந்தைகள் நடுவினிலே விந்தையாய் பிறந்தீரே (2)
பிறந்தார் (3)
நம் இயேசு இன்று பிறந்தார் பிறந்தார் (3)
நம் பாவம் போக்க பிறந்தார்
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே - மாளிகை மஞ்சம் இல்லை,
பொன்னும் பொருளும் இல்லை (2) செல்வம் வெறுத்த செல்வமே,
நீர் உலகில் வந்த தெய்வமே (2)
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே (2)

