Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 16:3 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 16 2 Samuel 16:3

2 சாமுவேல் 16:3
அப்பொழுது ராஜாவின் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய மகன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் குடும்பத்தார்கள் என் தகப்பனுடைய ராஜ்ஜியத்தை என் பக்கமாகத் திரும்பச்செய்வார்கள் என்றான் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
அரசன், “மேவிபோசேத் எங்கே?” என்று கேட்டான். சீபா அரசனிடம், “மேவிபோசேத் எருசலேமில் இருக்கிறான் ஏனென்றால் அவன் ‘இன்று என் பாட்டனாரின் அரசை இஸ்ரவலர்கள் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என நினைக்கிறான்’” என்று கூறினான்.

Thiru Viviliam
“உன் தலைவர் சவுலின் பேரன் எங்கே?” என்றுமீண்டும் தாவீது வினவ, “அவர் எருசலேமிலேயே தங்கியிருக்கிறார். ஏனெனில், அவர் ‘இன்று இஸ்ரயேல் வீட்டார் என் பாட்டனாரின் அரசை எனக்குத் திருப்பித் தருவார்’ என எண்ணுகிறார்” என்று சீபா, அரசரிடம் கூறினான்.

2 Samuel 16:22 Samuel 162 Samuel 16:4

King James Version (KJV)
And the king said, And where is thy master’s son? And Ziba said unto the king, Behold, he abideth at Jerusalem: for he said, To day shall the house of Israel restore me the kingdom of my father.

American Standard Version (ASV)
And the king said, And where is thy master’s son? And Ziba said unto the king, Behold, he abideth at Jerusalem; for he said, To-day will the house of Israel restore me the kingdom of my father.

Bible in Basic English (BBE)
And the king said, And where is your master’s son? And Ziba said, He is still at Jerusalem: for he said, Today Israel will give back to me the kingdom of my father.

Darby English Bible (DBY)
And the king said, And where is thy master’s son? And Ziba said to the king, Behold, he abides at Jerusalem; for he said, To-day shall the house of Israel restore me the kingdom of my father.

Webster’s Bible (WBT)
And the king said, And where is thy master’s son? And Ziba said to the king, Behold, he abideth at Jerusalem: for he said, To-day shall the house of Israel restore to me the kingdom of my father.

World English Bible (WEB)
The king said, Where is your master’s son? Ziba said to the king, Behold, he abides at Jerusalem; for he said, Today will the house of Israel restore me the kingdom of my father.

Young’s Literal Translation (YLT)
And the king saith, `And where `is’ the son of thy lord?’ and Ziba saith unto the king, `Lo, he is abiding in Jerusalem, for he said, To-day do the house of Israel give back to me the kingdom of my father.’

2 சாமுவேல் 2 Samuel 16:3
அப்பொழுது ராஜாவின் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.
And the king said, And where is thy master's son? And Ziba said unto the king, Behold, he abideth at Jerusalem: for he said, To day shall the house of Israel restore me the kingdom of my father.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וְאַיֵּ֖הwĕʾayyēveh-ah-YAY
בֶּןbenben
אֲדֹנֶ֑יךָʾădōnêkāuh-doh-NAY-ha
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
צִיבָ֜אṣîbāʾtsee-VA
אֶלʾelel
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
הִנֵּה֙hinnēhhee-NAY
יוֹשֵׁ֣בyôšēbyoh-SHAVE
בִּירֽוּשָׁלִַ֔םbîrûšālaimbee-roo-sha-la-EEM
כִּ֣יkee
אָמַ֔רʾāmarah-MAHR
הַיּ֗וֹםhayyômHA-yome
יָשִׁ֤יבוּyāšîbûya-SHEE-voo
לִי֙liylee
בֵּ֣יתbêtbate
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֵ֖תʾētate
מַמְלְכ֥וּתmamlĕkûtmahm-leh-HOOT
אָבִֽי׃ʾābîah-VEE

Cross Reference

2 சாமுவேல் 9:9
ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.

யூதா 1:11
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

1 தீமோத்தேயு 6:9
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.

மீகா 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.

நீதிமொழிகள் 21:28
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.

நீதிமொழிகள் 1:19
பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.

சங்கீதம் 101:5
பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

சங்கீதம் 88:18
சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.

சங்கீதம் 15:3
அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

2 சாமுவேல் 19:24
சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.

உபாகமம் 19:18
அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன் மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்,

யாத்திராகமம் 20:16
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.


Tags அப்பொழுது ராஜாவின் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு சீபா ராஜாவை நோக்கி எருசலேமில் இருக்கிறான் இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்
2 Samuel 16:3 in Tamil Concordance 2 Samuel 16:3 in Tamil Interlinear 2 Samuel 16:3 in Tamil Image