8எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான்.And he said, Which way shall we go up? And he answered, The way through the wilderness of Edom.
9அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.So the king of Israel went, and the king of Judah, and the king of Edom: and they fetched a compass of seven days' journey: and there was no water for the host, and for the cattle that followed them.
10அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.And the king of Israel said, Alas! that the LORD hath called these three kings together, to deliver them into the hand of Moab!
11அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.But Jehoshaphat said, Is there not here a prophet of the LORD, that we may enquire of the LORD by him? And one of the king of Israel's servants answered and said, Here is Elisha the son of Shaphat, which poured water on the hands of Elijah.
12அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்.And Jehoshaphat said, The word of the LORD is with him. So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.
13எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.And Elisha said unto the king of Israel, What have I to do with thee? get thee to the prophets of thy father, and to the prophets of thy mother. And the king of Israel said unto him, Nay: for the LORD hath called these three kings together, to deliver them into the hand of Moab.
14அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.And Elisha said, As the LORD of hosts liveth, before whom I stand, surely, were it not that I regard the presence of Jehoshaphat the king of Judah, I would not look toward thee, nor see thee.
15இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,But now bring me a minstrel. And it came to pass, when the minstrel played, that the hand of the LORD came upon him.
16அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.And he said, Thus saith the LORD, Make this valley full of ditches.
17நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.For thus saith the LORD, Ye shall not see wind, neither shall ye see rain; yet that valley shall be filled with water, that ye may drink, both ye, and your cattle, and your beasts.
18இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.And this is but a light thing in the sight of the LORD: he will deliver the Moabites also into your hand.
19நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.And ye shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all wells of water, and mar every good piece of land with stones.
20மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று.And it came to pass in the morning, when the meat offering was offered, that, behold, there came water by the way of Edom, and the country was filled with water.
21தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக் கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.And when all the Moabites heard that the kings were come up to fight against them, they gathered all that were able to put on armor, and upward, and stood in the border.
22மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின் மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது.And they rose up early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water on the other side as red as blood:
23அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.And they said, This is blood: the kings are surely slain, and they have smitten one another: now therefore, Moab, to the spoil.
24அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து,And when they came to the camp of Israel, the Israelites rose up and smote the Moabites, so that they fled before them: but they went forward smiting the Moabites, even in their country.
25பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.And they beat down the cities, and on every good piece of land cast every man his stone, and filled it; and they stopped all the wells of water, and felled all the good trees: only in Kirharaseth left they the stones thereof; howbeit the slingers went about it, and smote it.
26யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டு போனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.And when the king of Moab saw that the battle was too sore for him, he took with him seven hundred men that drew swords, to break through even unto the king of Edom: but they could not.
8Entha valiyaayp povom entu kaettan; atharku avan: aethom vanaantharavaliyaay entan.And he said, Which way shall we go up? And he answered, The way through the wilderness of Edom.
9Appatiyae isravaelin raajaavum yoothaavin raajaavum aethomin raajaavum sernthu ponaarkal; aanaalum avarkal aelunaal suttiththirinthapothu, avarkalaip pinsellukira iraanuvaththukkum mirukajeevankalukkum thannnneer illaamarpoyittaு.So the king of Israel went, and the king of Judah, and the king of Edom: and they fetched a compass of seven days' journey: and there was no water for the host, and for the cattle that followed them.
10Appoluthu isravaelin raajaa: aiyo, intha moontu raajaakkalaiyum Karththar movaapiyarin kaiyil oppukkodukka varavalaiththaarae entan.And the king of Israel said, Alas! that the LORD hath called these three kings together, to deliver them into the hand of Moab!
11Appoluthu yosapaath: naam karththaridaththil visaarikkumpati karththarutaiya theerkkatharisi oruvarum ingae illaiyaa entu kaettatharku, eliyaavin kaikalukkuth thannnneer vaarththa saappaaththin kumaaranaakiya elisaa ingae irukkiraan entu Israel raajaavin ooliyakkaararil oruvan maraுmoliyaakach sonnaan.But Jehoshaphat said, Is there not here a prophet of the LORD, that we may enquire of the LORD by him? And one of the king of Israel's servants answered and said, Here is Elisha the son of Shaphat, which poured water on the hands of Elijah.
12Appoluthu yosapaath avanai Nnokki: karththarutaiya vaarththai avanidaththil irukkirathu entan; isravaelin raajaavum yosapaaththum aethomin raajaavum avanidaththil ponaarkal.And Jehoshaphat said, The word of the LORD is with him. So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.
13Elisaa isravaelin raajaavaip paarththu: enakkum umakkum enna? Neer ummutaiya thakappanin theerkkatharisikalidaththilum, ummutaiya thaayaarin theerkkatharisikalidaththilum pom entan. Atharku isravaelin raajaa: appatiyalla, Karththar intha moontu raajaakkalaiyum movaapiyarin kaiyil oppukkodukkiratharku varavalaiththaar entan.And Elisha said unto the king of Israel, What have I to do with thee? get thee to the prophets of thy father, and to the prophets of thy mother. And the king of Israel said unto him, Nay: for the LORD hath called these three kings together, to deliver them into the hand of Moab.
14Atharku elisaa: naan yoothaavin raajaavaakiya yosapaaththin mukaththaip paaraathirunthaal naan ummai Nnokkavumaattaேn, ummaip paarkkavumaattaேn entu senaikalutaiya karththarukku munnirkira naan avarutaiya jeevanaikkonndu sollukiraேn.And Elisha said, As the LORD of hosts liveth, before whom I stand, surely, were it not that I regard the presence of Jehoshaphat the king of Judah, I would not look toward thee, nor see thee.
15Ippothum oru suramanndala vaaththiyakkaaranai ennidaththil konnduvaarungal entan; suramanndala vaaththiyakkaaran vanthu vaasiththapothu karththarutaiya karam avanmael irangi,But now bring me a minstrel. And it came to pass, when the minstrel played, that the hand of the LORD came upon him.
16Avan: Karththar uraikkirathu ennavental, inthap pallaththaakkilae engum vaaykkaalkalai vettungal.And he said, Thus saith the LORD, Make this valley full of ditches.
17Neengal kaattaைyum kaanamaattirkal, malaiyaiyum kaanamaattirkal; aanaalum neengalum ungal aadu maadukalum ungal mirukajeevankalum kutikkumpatikku, inthap pallaththaakku thannnneeraal nirappappadum entu Karththar sollukiraar.For thus saith the LORD, Ye shall not see wind, neither shall ye see rain; yet that valley shall be filled with water, that ye may drink, both ye, and your cattle, and your beasts.
18Ithu karththarin paarvaikku arpakaariyam; movaapiyaraiyum ungal kaiyilae oppukkoduppaar.And this is but a light thing in the sight of the LORD: he will deliver the Moabites also into your hand.
19Neengal sakala kottaைkalaiyum sakala sirantha pattanangalaiyum thakarththu, nalla marangalaiyellaam vetti, neeroottaுkalaiyellaam thoorththu, nalla nilaththaiyellaam kalmaedukalaakkik keduppeerkal entan.And ye shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all wells of water, and mar every good piece of land with stones.
20Maraுnaal kaalamae paliseluththappadum naeraththil, itho, thannnneer aethom thaesavaliyaay vanthathinaal thaesam thannnneeraal nirampittaு.And it came to pass in the morning, when the meat offering was offered, that, behold, there came water by the way of Edom, and the country was filled with water.
21Thangalodu yuththampannna raajaakkal varukirathai movaapiyarellaarum kaettapothu, avarkal aayutham tharikkaththakka vayathullavarkalaiyum, atharku mael tharamaanavarkal ellaaraiyum kootti alaiththuk konnduvanthu ellaiyilae nintarkal.And when all the Moabites heard that the kings were come up to fight against them, they gathered all that were able to put on armor, and upward, and stood in the border.
22Movaapiyar athikaalamae elunthapothu sooriyan thannnneerin mael pirakaasiththathinaal anthath thannnneer avarkalukku iraththampol sivappaayk kaanappattathu.And they rose up early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water on the other side as red as blood:
23Athinaal avarkal: ithu iraththam, antha raajaakkal thangalaith thaangalae oruvarai oruvar vettikkonndu maannduponaarkal; aathalaal movaapiyarae, kollaikku vaarungal entu sonnaarkal.And they said, This is blood: the kings are surely slain, and they have smitten one another: now therefore, Moab, to the spoil.
24Avarkal isravaelin paalayaththirku vanthapothovenil, isravaelar elumpi, movaapiyaraith thangalukku munpaaka otippokaththakkathaay muriyaatiththu, avarkal thaesaththirkul pukunthu, angaeyum movaapiyarai muriya atiththu,And when they came to the camp of Israel, the Israelites rose up and smote the Moabites, so that they fled before them: but they went forward smiting the Moabites, even in their country.
25Pattanangalai itiththu, sakala nalla nilaththilum kallerinthu nirappi, neeroottaுkalaiyellaam thoorththu, nalla marangalaiyellaam vettippottarkal; kiraaraeseththilae maaththiram athin mathilkal innum itipadaathirukkirapothu; kavannkaarar athaich suttikkonndu athaiyum sethamaakkinaarkal.And they beat down the cities, and on every good piece of land cast every man his stone, and filled it; and they stopped all the wells of water, and felled all the good trees: only in Kirharaseth left they the stones thereof; howbeit the slingers went about it, and smote it.
26Yuththam mummuramaakirathentu movaapiyarin raajaa kanndapothu, avan aethomin raajaavinmael valumaiyaay vilukiratharkup pattayam uruvukira elunooraுpaeraik koottikkonndu ponaan; aanaalum avarkalaalae koodaamarpoyittaு.And when the king of Moab saw that the battle was too sore for him, he took with him seven hundred men that drew swords, to break through even unto the king of Edom: but they could not.