விண்ணோர்கள் போற்றும்
ஆண்டவா
உம் மேன்மை அற்புதம்
பளிங்கு போலத் தோன்றுமே
உம் கிருபாசனம்!
2. நித்தியானந்த தயாபரா
அல்பா ஓமேகாவே
மாதூயர் போற்றும் ஆண்டவா
ராஜாதி ராஜாவே
3. அன்பின் சொரூபி தேவரீர்
நான் பாவியாயினும்
என் நீச நெஞ்சைக் கேட்கிறீர்
உம் சொந்தமாகவும்
4. உம்மைப் போல் தயை மிகுந்த
ஓர் தந்தையும் உண்டோ?
உம்மைப் போல் அன்புநிறைந்த
தாய் தானும் ஈடுண்டோ?
5. என் பாவமெல்லாம் மன்னித்தீர்
சுத்தாங்கம் நல்கினீர்
என் குற்றமெல்லாம் தாங்கினீர்
அன்பின் பிரவாகம் நீர்
6. மேலோக நித்திய பாக்கியத்தை
நான் பெற்று வாழுவேன்
உம்திவ்விய இன்ப முகத்தை
கண்ணுற்றுப் பூரிப்பேன்
Vinnorgal Potrum Lyrics in English
Vinnnnorkal pottaுm
Aanndavaa
Um maenmai arputham
Palingu polath thontumae
Um kirupaasanam!
2. Niththiyaanantha thayaaparaa
Alpaa omaekaavae
Maathooyar pottaுm aanndavaa
Raajaathi raajaavae
3. Anpin soroopi thaevareer
Naan paaviyaayinum
En neesa nenjaik kaetkireer
Um sonthamaakavum
4. Ummaip pol thayai mikuntha
Or thanthaiyum unntoo?
Ummaip pol anpuniraintha
Thaay thaanum eedunntoo?
5. En paavamellaam manniththeer
Suththaangam nalkineer
En kuttamellaam thaangineer
Anpin piravaakam neer
6. Maeloka niththiya paakkiyaththai
Naan pettaு vaaluvaen
Umthivviya inpa mukaththai
Kannnuttaுp poorippaen
PowerPoint Presentation Slides for the song Vinnorgal Potrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnorgal Potrum – விண்ணோர்கள் போற்றும் PPT
Vinnorgal Potrum PPT

