எலியாவின் நாட்களில்
பெரும் காரியம் செய்த தேவன்
எங்களின் இந்த நாட்களில்
பெரும் காரியம் செய்திடுவார்
எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
1. அதிகார அரியணையில்
அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்
ஆவியில் அனல் கொண்ட எலியா
அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார்
2. காகங்களைக் கொண்டு
கர்த்தர் எலியாவை போஷித்தாரே
மரித்திட்ட விதவையின் மகனை
உயிரோடு எழும்பச் செய்தாரே
3. பனிமழை நிறுத்திடவும்
பெருமழை பெய்யப்பண்ணவும்
அதிகாரம் தந்தார் தேவன்
தம் தாசன் எலியாவுக்கு
4. பாகாலின் கூட்டமெல்லாம்
பதில் இல்லாமல் தலைகுனிந்தார்
பாகால் தெய்வமே அல்ல – என்று
நம் தேவன் நிரூபித்தார்
5. செப்பனிட்ட பலிபீடத்தில்
தேவ அக்கினி இறங்கியதே
கர்த்தரே தெய்வம் என்று
தேவ ஜனங்கள் பணிந்தனரே
6. இரட்டிப்பான வரங்கள் பெற்ற
தேவ தலைமுறை எழும்பிடவே
தேவனின் முன்னே நிற்போம்
நம் இயேசுவை உயர்த்திடுவோம்
7. சோர்ந்திட்ட எலியாவை
கர்த்தர் தூக்கி நிறுத்தினரே
பிரயாணம் வெகு தூரம் உண்டு
என்று சொல்லி ஓட வைத்தாரே
8. பரலோக ரதம் வந்திடும்
மகிமையில் நம்மை சேர்த்திடும்
ஆயத்தமாகிடுவோம் நாம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே
எலியாவின் நாட்களில்-Eliyaavin Naatkalil Lyrics in English
Eliyaavin naatkalil perum kaariyam seytha Dhevan engalin intha naatkalil perum kaariyam seythiduvaar eliyaavin Dhevan avar engal Dhevan avar naettaுm intum entum maaraathavar 1. Athikaara ariyannaiyil amarnthirunthor alari nintar aaviyil anal konnda eliyaa anjaamal nimirnthu nintar 2. Kaakangalaik konndu Karththar eliyaavai poshiththaarae mariththitta vithavaiyin makanai uyirodu elumpach seythaarae 3. Panimalai niraுththidavum perumalai peyyappannnavum athikaaram thanthaar Dhevan tham thaasan eliyaavukku 4. Paakaalin koottamellaam pathil illaamal thalaikuninthaar paakaal theyvamae alla – entu nam Dhevan niroopiththaar 5. Seppanitta palipeedaththil thaeva akkini irangiyathae karththarae theyvam entu thaeva janangal panninthanarae 6. Irattippaana varangal petta thaeva thalaimurai elumpidavae thaevanin munnae nirpom nam Yesuvai uyarththiduvom 7. Sornthitta eliyaavai Karththar thookki niraுththinarae pirayaanam veku thooram unndu entu solli oda vaiththaarae 8. Paraloka ratham vanthidum makimaiyil nammai serththidum aayaththamaakiduvom naam anpar Yesuvai santhikkavae
PowerPoint Presentation Slides for the song எலியாவின் நாட்களில்-Eliyaavin Naatkalil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naatkalil – எலியாவின் நாட்களில்-ELIYAAVIN PPT
Naatkalil PPT
எலியாவின் நாட்களில்-Eliyaavin Naatkalil Song Meaning
In the days of Elijah
A God who has done great things
In these days of ours
He will do great things
Elijah's God is our God
He is the same yesterday, today and forever
1. On the throne of power
The people who were sitting stood up screaming
Elijah in the spirit
He stood up without fear
2. With crows
The Lord nourished Elijah
Son of a deceased widow
You made him rise alive
3. Stop the snow
Make it rain
God gave authority
To his servant Elijah
4. All the congregation of Baal
He bowed without answering
Baal is not a god - that
Our God proved
5. On the paved altar
Divine fire has descended
That God is God
God's people bow down
6. Received double boons
God's generation will arise
Let's stand before God
Let us lift up our Jesus
7. Weary Elijah
The Lord lifted up
There is a long way to go
He told them to run away
8. The heavenly chariot will arrive
Will join us in glory
Let's get ready
To meet dear Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவன் தேவ எலியாவின் நாட்களில் காரியம் நின்றார் கர்த்தர் எலியாவை நம் இயேசுவை செய்த எங்களின் செய்திடுவார் எங்கள் நேற்றும் இன்றும் மாறாதவர் அதிகார அரியணையில் தமிழ்
