மன்னுருவானவர் ஆதி
மன்னுருவானர் – ஏதும்
தன்னிகரில்லா ஆதி
மன்னுருவானார்!
1. மன்னன் தாவீது வம்சக்
கன்னிய ம்மாது அந்தக்
கன்னியென்னும் அன்னை மரி
தன்னிடமாகதன்னிடமாக, ஆதி
தன்னிடமாக-ஏதும்
2. வல்லமைத் தேவன் தீர்க்கர்
சொன்ன மெய் ஜீவன் – சிறு
வெல்லைமலைக் கல்லுறுத்த
புல்லணையிலே புல்லணையிலே,
ஆதி புல்லணையிலே – ஏதும்
3. எப்பொருள் மேலா நின்ற
விற்பன நூலான் ஆதி
பொற்பரர்கரர் பணிய
அற்புதமாக அற்புதமாக, ஆதி
அற்புதமாக – ஏதும்
4. ஆயர்கள் கூட உயர் ஞானிகள்
தேட – யூத ராயனென்ற தாலே
ஏரோதேயுமே வாட ஏரோதே
வாட , ஏங்கி ஏரோதேவாட- ஏதும்
Mannuruvaanavar Aathi Lyrics in English
Mannuruvaanavar aathi
Mannuruvaanar – aethum
Thannikarillaa aathi
Mannuruvaanaar!
1. Mannan David vamsak
Kanniya mmaathu anthak
Kanniyennum annai mari
Thannidamaakathannidamaaka, aathi
Thannidamaaka-aethum
2. Vallamaith Dhevan theerkkar
Sonna mey jeevan – siraு
Vellaimalaik kalluraுththa
Pullannaiyilae pullannaiyilae,
Aathi pullannaiyilae – aethum
3. Epporul maelaa ninta
Virpana noolaan aathi
Porpararkarar panniya
Arputhamaaka arputhamaaka, aathi
Arputhamaaka – aethum
4. Aayarkal kooda uyar njaanikal
Thaeda – yootha raayanenta thaalae
Aerothaeyumae vaada aerothae
Vaada , aengi aerothaevaada- aethum
PowerPoint Presentation Slides for the song Mannuruvaanavar Aathi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannuruvaanavar Aathi – மன்னுருவானவர் ஆதி PPT
Mannuruvaanavar Aathi PPT
Mannuruvaanavar Aathi Song Meaning
Mannuruvar Adi
Mannuruvanar – Nothing
Adi without self
Forgiveness!
1. The Dynasty of King David
That's a virgin
Virgin Mary
By itself, Adi
By himself-anything
2. Almighty God resolves
Sona Mei Jeevan – Small
To stone Vellaimalai
In the grass in the grass,
In Adi Bullana – nothing
3. Standing on top of anything
The sales book is Adi
Public works
Wonderfully wonderful, Adi
Amazingly – anything
4. Bishops are also high sages
Look for – the Jewish king
Herod and Herod
Vada, longing for Aerodevada - nothing
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஏதும் வாட மன்னுருவானவர் ஆதிமன்னுருவானர் ஏதும்தன்னிகரில்லா ஆதிமன்னுருவானார் மன்னன் தாவீது வம்சக்கன்னிய ம்மாது அந்தக்கன்னியென்னும் அன்னை மரிதன்னிடமாகதன்னிடமாக ஆதிதன்னிடமாகஏதும் வல்லமைத் தேவன் தீர்க்கர்சொன்ன மெய் ஜீவன் தமிழ்
