Full Screen ?
 

Malaimel Yeri Vanthen - மலைமேல் ஏறி

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப
உலகை மறக்கணுமே தகப்பனே
உம் குரல் கேட்கணும் நாள்முழுதும்

1.காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே

2.உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்

3.ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்

மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen Lyrics in English

malaimael aeri vanthaen thakappanae
maruroopam aakanum thakappanae – jepa
ulakai marakkanumae thakappanae
um kural kaetkanum naalmuluthum

1.kaalaiyum maalaiyum mathiya vaelaiyum
kaikal umai Nnokki uyaranumae
aliyum ulakaththirkaay katharanumae
aruththuk kalanjiyaththil serkkanumae

2.umathu vaarththaikal unavaay maaranum
ovvoru naalum thiyaanikkanum
vaethaththin velichchaththilae nadakkanum
vettik geethangal naan paadanum

3.njaanaththaip pothiththu arivai unarththi
theerkkatharisanam sollanum
aavikal pakuththariyum varam vaenndum
viyaathikal neekkum aattal vaenndum

PowerPoint Presentation Slides for the song மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaimel Yeri Vanthen – மலைமேல் ஏறி PPT
Malaimel Yeri Vanthen PPT

மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen Song Meaning

Father, I have climbed the mountain
Reincarnation Father - Prayer
Forget the world, Father
I want to hear your voice all day long

1. Morning, evening and noon
Hands up to you
Shout out to a dying world
To be added to the barn

2. Let your words become food
Meditate every day
Walk in the light of the Vedas
I want to sing victory songs

3. Teach wisdom and impart knowledge
To prophesy
Spirits have the gift of discernment
It has the power to remove ailments

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்