என் ஜீவன் நீா்தானே
என் துதியும் நீா்தானே -2
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே -2
உம்மை நேசிக்கிறேன் -4
உம்மை நேசிக்கிறேன் -4
1 என் கண்ணீா் துடைத்திடவே
நீா் சென்னீா் சிந்தினிரே
என் பழியை போக்கிடவே
நீா் பலியாய் மாறினிரே -2
சிலுவை சுமந்தீரே
நீா் என்னை நினைத்தீரே
சிலுவை சுமந்தீரே
என்னை நினைத்தீரே -உம்மை
2 என் பாவங்கள் பாராமல்
உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல்
கிருபை அளித்தீரே -2
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே -2
உம்மை நேசிக்கிறேன் -4
உம்மை நேசிக்கிறேன்
என் தகப்பன் நீரே
உம்மை நேசிக்கிறேன்
என் தாயும் நீரே
உம்மை நேசிக்கிறேன்
என் நண்பன் நீா்
உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே
சிலுவை சுமந்தீரே
என்னை நினைத்தீரே
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே
En Jeevan Neerthanae – என் ஜீவன் நீா்தானே Lyrics in English
En jeevan neeா்thaanae
En thuthiyum neeா்thaanae -2
Enakkaay mariththeerae
Umakkaay vaalvaenae -2
Ummai naesikkiraேn -4
Ummai naesikkiraேn -4
1 en kannnneeா் thutaiththidavae
Neeா் senneeா் sinthinirae
En paliyai pokkidavae
Neeா் paliyaay maarinirae -2
Siluvai sumantheerae
Neeா் ennai ninaiththeerae
Siluvai sumantheerae
Ennai ninaiththeerae -ummai
2 en paavangal paaraamal
Um mukaththai maraiththeerae
En meeraுthal ennnnaamal
Kirupai aliththeerae -2
Manniyum entenae
Maranthaen enteerae -2
Ummai naesikkiraேn -4
Ummai naesikkiraேn
En thakappan neerae
Ummai naesikkiraேn
En thaayum neerae
Ummai naesikkiraேn
En nannpan neeா்
Ummai naesikkiraேn
Enakkaay mariththeerae
Umakkaay vaalvaenae
Siluvai sumantheerae
Ennai ninaiththeerae
Manniyum entenae
Maranthaen enteerae
Enakkaay mariththeerae
Umakkaay vaalvaenae
PowerPoint Presentation Slides for the song En Jeevan Neerthanae – என் ஜீவன் நீா்தானே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jeevan Neerthanae – என் ஜீவன் நீா்தானே PPT
En Jeevan Neerthanae PPT

