Full Screen ?
 

Manavaazhvu Puvi - மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு

Manavaazhvu Puvi
பல்லவி

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

சரணங்கள்

1. துணை பிரியாது, தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு, உதாரம்
அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல

Manavaazhvu Puvi – மணவாழ்வு புவி வாழ்வினில் Lyrics in English

Manavaazhvu Puvi
pallavi

manavaalvu puvi vaalvinil vaalvu - mangala vaalvu
vaalvinil vaalvu
manavaalvu puvi vaalvinil vaalvu
maruviya sopana supa vaalvu

saranangal

1. thunnai piriyaathu, thokaiyimmaathu
thupa mana makalivar ithupothu
manamurai yothu vasanam vidaathu
vanthana rumatharul peravaethu - nalla

2. jeeva thayaakaraa, sirushtiyathikaaraa
theyveeka maamana valangaaraa
thaevakumaaraa, thiruvellaiyooraa
sernthavarkkarul tharaa thiruppeeraa? - nalla

3. kutiththana veeram kunamulla thaaram
koduththuk konndaalathu samusaaram
adakkamaasaaram anpu, uthaaram
ampuvithanil manaikkalangaaram - nalla

PowerPoint Presentation Slides for the song Manavaazhvu Puvi – மணவாழ்வு புவி வாழ்வினில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manavaazhvu Puvi – மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு PPT
Manavaazhvu Puvi PPT

Manavaazhvu Puvi – மணவாழ்வு புவி வாழ்வினில் Song Meaning

Manavaazhvu Puvi
refrain

Marriage is life in earthly life – auspicious life
Life in life
Marriage is life in earthly life
Maruviya Sophana Supa Haiva

stanzas

1. The partner does not fall in love
Thupa Mana Makalivar now
The mind does not leave the yodu verse
Vandana Rumadarul Prativedu – Good

2. Jiva Tyagara, Srishtyatikara
Divine Mother-in-law Valangara
Devakumara, Tiruvellaiyura
Are you a member? – Good

3. Drunken spirit of bravery
If you give, then you are the Samusara
Humility is love, example
Ambuvidanil Manaikalankaram – Good

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்