Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்
பார்ப்பீரே நல்லவை மாத்திரம்
வானத்தில் கீழ் கர்த்தராம்
1. அன்பால் நம்மைப் பார்ப்பாராம்
சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்
2. சின்ன கால்கள் பத்திரம் பத்திரம்
நடப்பீரே நல்லவை மாத்திரம்
3. சின்ன கைகள் பத்திரம் பத்திரம்
செய்வீரே நல்லவை மாத்திரம்

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம் Lyrics in English

sinna kannkal paththiram paththiram
paarppeerae nallavai maaththiram
vaanaththil geel karththaraam
1. anpaal nammaip paarppaaraam
sinna kannkal paththiram paththiram
2. sinna kaalkal paththiram paththiram
nadappeerae nallavai maaththiram
3. sinna kaikal paththiram paththiram
seyveerae nallavai maaththiram

PowerPoint Presentation Slides for the song சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன கண்கள் பத்திரம் பத்திரம் PPT

தமிழ்