Full Screen ?
 

Yesu Vandhu Pirandhu Vittaarae - இயேசு வந்து பிறந்து விட்டாரே

இயேசு வந்து பிறந்து விட்டாரே
உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே
இருளை நீக்கும் ஒளியாய் வந்தாரே
இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2

இயேசு எந்தன் இயேசு
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே
இயேசு எந்தன் இயேசு
இரட்சகராய் பூவில் வந்தாரே-2

1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்
பாதத்தில் பணிந்து விழுந்தனர்
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன்

2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்
இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்
நற்செய்தியை சொல்லி சென்றனர்
இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்

Yesu Vandhu Pirandhu Vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே Lyrics in English

Yesu vanthu piranthu vittarae
ulakaththukku velichcham aakavae
irulai neekkum oliyaay vanthaarae
iruthayaththil makilchchi thanthaarae-2

Yesu enthan Yesu
enthan vaalvai maattivittarae
Yesu enthan Yesu
iratchakaraay poovil vanthaarae-2

1. saasthirikal thaeti vanthanar
paathaththil panninthu vilunthanar
vellaippolam thoopavarkkam
ponnaiyum serththu koduththanar-2-Yesu enthan

2. maeypparkal panninthu kuninthanar
Yesuvai makilnthu thuthiththanar
narseythiyai solli sentanar
Yesuvai pukalnthu paatinar-2-Yesu enthan

PowerPoint Presentation Slides for the song Yesu Vandhu Pirandhu Vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Vandhu Pirandhu Vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே PPT
Yesu Vandhu Pirandhu Vittaarae PPT

தமிழ்