மத்தேயு 3:13
அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
Tamil Easy Reading Version
அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார்.
Thiru Viviliam
அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.
Other Title
இயேசு திருமுழுக்குப் பெறுதல்§(மாற் 1:9-11; லூக் 3:21-22)
King James Version (KJV)
Then cometh Jesus from Galilee to Jordan unto John, to be baptized of him.
American Standard Version (ASV)
Then cometh Jesus from Galilee to the Jordan unto John, to be baptized of him.
Bible in Basic English (BBE)
Then Jesus came from Galilee to John at the Jordan, to be given baptism by him.
Darby English Bible (DBY)
Then comes Jesus from Galilee to the Jordan to John, to be baptised of him;
World English Bible (WEB)
Then Jesus came from Galilee to the Jordan to John, to be baptized by him.
Young’s Literal Translation (YLT)
Then cometh Jesus from Galilee upon the Jordan, unto John to be baptized by him,
மத்தேயு Matthew 3:13
அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
Then cometh Jesus from Galilee to Jordan unto John, to be baptized of him.
Then | Τότε | tote | TOH-tay |
cometh | παραγίνεται | paraginetai | pa-ra-GEE-nay-tay |
ὁ | ho | oh | |
Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
from | ἀπὸ | apo | ah-POH |
τῆς | tēs | tase | |
Galilee | Γαλιλαίας | galilaias | ga-lee-LAY-as |
to | ἐπὶ | epi | ay-PEE |
τὸν | ton | tone | |
Jordan | Ἰορδάνην | iordanēn | ee-ore-THA-nane |
unto | πρὸς | pros | prose |
τὸν | ton | tone | |
John, | Ἰωάννην | iōannēn | ee-oh-AN-nane |
τοῦ | tou | too | |
to be baptized | βαπτισθῆναι | baptisthēnai | va-ptee-STHAY-nay |
of | ὑπ' | hyp | yoop |
him. | αὐτοῦ | autou | af-TOO |
மத்தேயு 3:13 in English
Tags அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்
Matthew 3:13 in Tamil Concordance Matthew 3:13 in Tamil Interlinear Matthew 3:13 in Tamil Image
Read Full Chapter : Matthew 3