Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 15:1 in Tamil

Home Bible Judges Judges 15 Judges 15:1

நியாயாதிபதிகள் 15:1
சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:

Tamil Indian Revised Version
சிலநாட்கள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய மனைவியைப் பார்க்கப்போய்: நான் என்னுடைய மனைவியின் அறைக்குள் போகவேண்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளேபோகவிடாமல்:

Tamil Easy Reading Version
கோதுமை அறுவடையின்போது சிம்சோன் தன் மனைவியைச் சந்திக்கப் போனான். அவளுக்கு அன்பளிப்பாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டு வந்தான். அவன், “என் மனைவி இருக்கும் அறைக்குச் செல்கிறேன்” என்றான். அவளது தந்தை சிம்சோனை உள்ளே விடவில்லை.

Thiru Viviliam
சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார். “நான் அறையிலுள்ள என் மனைவியிடம் செல்கிறேன்” என்றார். அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

Title
சிம்சோன் பெலிஸ்தியருக்குத் தொல்லை கொடுத்தல்

Judges 15Judges 15:2

King James Version (KJV)
But it came to pass within a while after, in the time of wheat harvest, that Samson visited his wife with a kid; and he said, I will go in to my wife into the chamber. But her father would not suffer him to go in.

American Standard Version (ASV)
But it came to pass after a while, in the time of wheat harvest, that Samson visited his wife with a kid; and he said, I will go in to my wife into the chamber. But her father would not suffer him to go in.

Bible in Basic English (BBE)
Now a short time after, at the time of the grain-cutting, Samson, taking with him a young goat, went to see his wife; and he said, I will go in to my wife into the bride’s room. But her father would not let him go in.

Darby English Bible (DBY)
After a while, at the time of wheat harvest, Samson went to visit his wife with a kid; and he said, “I will go in to my wife in the chamber.” But her father would not allow him to go in.

Webster’s Bible (WBT)
But it came to pass after a while, in the time of wheat-harvest, that Samson visited his wife with a kid; and he said, I will go in to my wife into the chamber. But her father would not suffer him to go in.

World English Bible (WEB)
But it happened after a while, in the time of wheat harvest, that Samson visited his wife with a kid; and he said, I will go in to my wife into the chamber. But her father wouldn’t allow him to go in.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, after `some’ days, in the days of wheat-harvest, that Samson looketh after his wife, with a kid of the goats, and saith, `I go in unto my wife, to the inner chamber;’ and her father hath not permitted him to go in,

நியாயாதிபதிகள் Judges 15:1
சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:
But it came to pass within a while after, in the time of wheat harvest, that Samson visited his wife with a kid; and he said, I will go in to my wife into the chamber. But her father would not suffer him to go in.

וַיְהִ֨יwayhîvai-HEE
מִיָּמִ֜יםmiyyāmîmmee-ya-MEEM
בִּימֵ֣יbîmêbee-MAY
קְצִירqĕṣîrkeh-TSEER
חִטִּ֗יםḥiṭṭîmhee-TEEM
וַיִּפְקֹ֨דwayyipqōdva-yeef-KODE
שִׁמְשׁ֤וֹןšimšônsheem-SHONE
אֶתʾetet
אִשְׁתּוֹ֙ʾištôeesh-TOH
בִּגְדִ֣יbigdîbeeɡ-DEE
עִזִּ֔יםʿizzîmee-ZEEM
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
אָבֹ֥אָהʾābōʾâah-VOH-ah
אֶלʾelel
אִשְׁתִּ֖יʾištîeesh-TEE
הֶחָ֑דְרָהheḥādĕrâheh-HA-deh-ra
וְלֹֽאwĕlōʾveh-LOH
נְתָנ֥וֹnĕtānôneh-ta-NOH
אָבִ֖יהָʾābîhāah-VEE-ha
לָבֽוֹא׃lābôʾla-VOH

Cross Reference

ஆதியாகமம் 38:17
அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.

ஆதியாகமம் 6:4
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

ஆதியாகமம் 29:21
பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

லுூக்கா 15:29
அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.


Tags சிலநாள் சென்றபின்பு சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு தன் பெண்சாதியைக் காணப்போய் நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான் அவள் தகப்பனோ அவனை உள்ளே போக ஒட்டாமல்
Judges 15:1 in Tamil Concordance Judges 15:1 in Tamil Interlinear Judges 15:1 in Tamil Image