யோசுவா 4

Joshua 4:10 in Tamil

தமிழ்

யோசுவா 4:10
மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.

Tamil Indian Revised Version
மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் மக்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்து முடிக்கும்வரைக்கும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவே நின்றார்கள்; மக்கள் வேகமாகக் கடந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கூறும்படி கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். யோசுவா செய்ய வேண்டியவையாக மோசே யோசுவாவுக்குக் கூறிய காரியங்களே அவையாகும். பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் இக்காரியங்கள் எல்லாவற்றையும் செய்து முடிக்கும்வரைக்கும் நதியின் மத்தியிலேயே நின்றுகொண்டிருந்தனர். ஜனங்கள் நதியை வேகமாகத் தாண்டினார்கள்.

Thiru Viviliam
இவ்வாறு, மக்களுக்குக் கூறும்படி ஆண்டவர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். இவை அனைத்தும் முடியும் வரை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவிலேயே நின்று கொண்டிருந்தனர். மக்களும் விரைவாகக் கடந்தனர். இதுவே மோசே யோசுவாவுக்கு அளித்திருந்த கட்டளை.

Roman Transliteration
Moses yosuvaavukkuk kattalaiyittiruntha ellaavattinpatiyum janangalukkuch sollumpati, Karththar yosuvaavukkuk kattalaiyittavaiyellaam seythu mutiyumattum, pettiyaichchumakkira aasaariyar yorthaanin naduvae nintarkal; janangal theeviriththuk kadanthuponaarkal.

Joshua 4:10 in Other Translations

King James Version (KJV)
For the priests which bare the ark stood in the midst of Jordan, until everything was finished that the LORD commanded Joshua to speak unto the people, according to all that Moses commanded Joshua: and the people hasted and passed over.

American Standard Version (ASV)
For the priests that bare the ark stood in the midst of the Jordan, until everything was finished that Jehovah commanded Joshua to speak unto the people, according to all that Moses commanded Joshua: and the people hasted and passed over.

Bible in Basic English (BBE)
For the priests who took up the ark kept there in the middle of Jordan till all the orders given to Joshua by Moses from the Lord had been done: then the people went over quickly.

Darby English Bible (DBY)
And the priests who bore the ark stood in the midst of the Jordan, until everything was finished that Jehovah had commanded Joshua to speak unto the people, according to all that Moses had commanded Joshua. And the people hasted and passed over.

Webster's Bible (WBT)
For the priests who bore the ark stood in the midst of Jordan, until every thing was finished that the LORD commanded Joshua to speak to the people, according to all that Moses commanded Joshua: and the people hasted and passed over.

World English Bible (WEB)
For the priests who bore the ark stood in the midst of the Jordan, until everything was finished that Yahweh commanded Joshua to speak to the people, according to all that Moses commanded Joshua: and the people hurried and passed over.

Young's Literal Translation (YLT)
And the priests bearing the ark are standing in the midst of the Jordan till the completion of the whole thing which Jehovah commanded Joshua to speak unto the people, according to all that Moses commanded Joshua, and the people haste and pass over.

யோசுவா Joshua 4:10

மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.

For the priests which bare the ark stood in the midst of Jordan, until everything was finished that the LORD commanded Joshua to speak unto the people, according to all that Moses commanded Joshua: and the people hasted and passed over.

For the priests וְהַכֹּֽהֲנִ֞ים kōhēn koh-HANE
which bare נֹֽשְׂאֵ֣י nāśāʾ na-SA TH8802
the ark הָֽאָר֗וֹן ʾārôn ah-RONE
stood עֹֽמְדִים֮ ʿāmad ah-MAHD TH8802
in the midst בְּת֣וֹךְ tāwek ta-VEK
of Jordan, הַיַּרְדֵּן֒ yardēn yahr-DANE
until עַ֣ד ʿad ad
was finished תֹּ֣ם tāmam ta-MAHM TH8800
כָּֽל kōl kole
every thing הַ֠דָּבָר dābār da-VAHR
that אֲשֶׁר ʾăšer uh-SHER
commanded צִוָּ֨ה ṣāwâ tsa-VA TH8765
the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
Joshua יְהוֹשֻׁ֙עַ֙ yĕhôšûaʿ yeh-hoh-SHOO-ah
to speak לְדַבֵּ֣ר dābar da-VAHR TH8763
unto אֶל ʾēl ale
the people, הָעָ֔ם ʿam am
according to all כְּכֹ֛ל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
commanded צִוָּ֥ה ṣāwâ tsa-VA TH8765
Moses מֹשֶׁ֖ה mōše moh-SHEH
אֶת ʾēt ate
Joshua: יְהוֹשֻׁ֑עַ yĕhôšûaʿ yeh-hoh-SHOO-ah
hasted וַיְמַֽהֲר֥וּ māhar ma-HAHR TH8762
and the people הָעָ֖ם ʿam am
and passed over. וַֽיַּעֲבֹֽרוּ׃ ʿābar ah-VAHR TH8799



Read Full Chapter : Joshua 4