Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 21:45 in Tamil

Joshua 21:45 in Tamil Bible Joshua Joshua 21

யோசுவா 21:45
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.

Tamil Indian Revised Version
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,

Tamil Easy Reading Version
தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது.

Thiru Viviliam
❮4-5❯⁽“மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்”⁾ என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.

Matthew 21:3Matthew 21Matthew 21:5

King James Version (KJV)
All this was done, that it might be fulfilled which was spoken by the prophet, saying,

American Standard Version (ASV)
Now this is come to pass, that it might be fulfilled which was spoken through the prophet, saying,

Bible in Basic English (BBE)
Now this took place so that these words of the prophet might come true,

Darby English Bible (DBY)
But all this came to pass, that that might be fulfilled which was spoken through the prophet, saying,

World English Bible (WEB)
All this was done, that it might be fulfilled which was spoken through the prophet, saying,

Young’s Literal Translation (YLT)
And all this came to pass, that it might be fulfilled that was spoken through the prophet, saying,

மத்தேயு Matthew 21:4
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
All this was done, that it might be fulfilled which was spoken by the prophet, saying,


ΤοῦτοtoutoTOO-toh
All
δὲdethay
this
ὅλονholonOH-lone
was
done,
γέγονενgegonenGAY-goh-nane
that
ἵναhinaEE-na
fulfilled
be
might
it
πληρωθῇplērōthēplay-roh-THAY

τὸtotoh
spoken
was
which
ῥηθὲνrhēthenray-THANE
by
διὰdiathee-AH
the
τοῦtoutoo
prophet,
προφήτουprophētouproh-FAY-too
saying,
λέγοντοςlegontosLAY-gone-tose

யோசுவா 21:45 in English

karththar Isravael Kudumpaththaarukkuch Solliyiruntha Nalvaarththaikalilellaam Oru Vaarththaiyum Thavarippokavillai; Ellaam Niraivaerittu.


Tags கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை எல்லாம் நிறைவேறிற்று
Joshua 21:45 in Tamil Concordance Joshua 21:45 in Tamil Interlinear Joshua 21:45 in Tamil Image

Read Full Chapter : Joshua 21