Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 40:5 in Tamil

Jeremiah 40:5 in Tamil Bible Jeremiah Jeremiah 40

எரேமியா 40:5
அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.


எரேமியா 40:5 in English

avan Innum Pokaamalirukkumpothu, Avan Ivanai Nnokki: Nee Paapilon Raajaa Yoothaa Pattanangalinmael Athikaariyaaka Vaiththa Saappaanutaiya Kumaaranaakiya Akikkaamin Makanaana Kethaliyaavinidaththukkuth Thirumpippoy, Avanotae Janangalukkullae Thangiyiru; Illaavittal, Evvidaththukkup Poka Unakkuch Sevvaiyaayth Thontukiratho, Avvidaththukkup Po Entu Solli, Kaavarsenaathipathi Avanukku Valichchelavaiyum Vekumathiyaiyum Koduththu Avanai Anuppivittan.


Tags அவன் இன்னும் போகாமலிருக்கும்போது அவன் இவனை நோக்கி நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய் அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு இல்லாவிட்டால் எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்
Jeremiah 40:5 in Tamil Concordance Jeremiah 40:5 in Tamil Interlinear Jeremiah 40:5 in Tamil Image

Read Full Chapter : Jeremiah 40