2 இராஜாக்கள் 25

2 Kings 25:22 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 25:22
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த மக்களின்மேல், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

Tamil Easy Reading Version
யூத நாட்டிலே சிலரை மட்டுமே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் விட்டு வைத்தான், அங்கு சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனாகிய கெதலியா இருந்தான். யூத ஜனங்களுக்கு ஆளுநராக நெபுசராதான் கெதலியாவை ஆக்கினான்.

Thiru Viviliam
மேலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் சிறைப்பிடிக்காது யூதா நாட்டில் விட்டு வைத்திருந்த மக்களுக்குக் கெதலியாவை ஆளுநனாக நியமித்தான். இவன் சாப்பாவின் மகன் அகீக்காமின் புதல்வன்.

Other Title
யூதாவின் ஆளுநன் கெதலியா§(எரே 40:7-9; 41:1-3)

Roman Transliteration
Paapilon raajaavaakiya naepukaathnaechchaாr, yoothaeyaathaesaththil meethiyaaka vaiththa janaththinmael, saappaanin kumaaranaakiya ageekkaamin makan kethaliyaavai athikaariyaaka vaiththaan.

2 Kings 25:22 in Other Translations

King James Version (KJV)
And as for the people that remained in the land of Judah, whom Nebuchadnezzar king of Babylon had left, even over them he made Gedaliah the son of Ahikam, the son of Shaphan, ruler.

American Standard Version (ASV)
And as for the people that were left in the land of Judah, whom Nebuchadnezzar king of Babylon had left, even over them he made Gedaliah the son of Ahikam, the son of Shaphan, governor.

Bible in Basic English (BBE)
As for the people who were still living in the land of Judah, whom Nebuchadnezzar, king of Babylon, did not take away, he made Gedaliah, the son of Ahikam, the son of Shaphan, ruler over them.

Darby English Bible (DBY)
And [as for] the people that remained in the land of Judah, whom Nebuchadnezzar king of Babylon had left behind, over them he appointed Gedaliah the son of Ahikam, the son of Shaphan.

Webster's Bible (WBT)
And as for the people that remained in the land of Judah, whom Nebuchadnezzar king of Babylon had left, even over them he made Gedaliah the son of Ahikam, the son of Shaphan, ruler.

World English Bible (WEB)
As for the people who were left in the land of Judah, whom Nebuchadnezzar king of Babylon had left, even over them he made Gedaliah the son of Ahikam, the son of Shaphan, governor.

Young's Literal Translation (YLT)
And the people that is left in the land of Judah whom Nebuchadnezzar king of Babylon hath left -- he appointeth over them Gedaliah son of Ahikam, son of Shaphan.

2 இராஜாக்கள் 2 Kings 25:22

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

And as for the people that remained in the land of Judah, whom Nebuchadnezzar king of Babylon had left, even over them he made Gedaliah the son of Ahikam, the son of Shaphan, ruler.

And the people וְהָעָ֗ם ʿam am
that remained הַנִּשְׁאָר֙ šāʾar sha-AR
in the land בְּאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Judah, יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
whom אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
had left, הִשְׁאִ֔יר šāʾar sha-AR
Nebuchadnezzar נְבֽוּכַדְנֶאצַּ֖ר nĕbûkadneʾṣṣar neh-voo-hahd-neh-TSAHR
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Babylon בָּבֶ֑ל bābel ba-VEL
ruler. וַיַּפְקֵ֣ד pāqad pa-KAHD
even over עֲלֵיהֶ֔ם ʿal al
them he made אֶת ʾēt ate
Gedaliah גְּדַלְיָ֖הוּ gĕddalyâ ɡeh-dahl-YA
the son בֶּן bēn bane
of Ahikam, אֲחִיקָ֥ם ʾăḥîqām uh-hee-KAHM
the son בֶּן bēn bane
of Shaphan, שָׁפָֽן׃ šāpān sha-FAHN



Read Full Chapter : 2 Kings 25