எரேமியா 19:9
அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,
Tamil Indian Revised Version
அவர்களுடைய எதிரிகளும் அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றுகையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் மகன்களின் மாம்சத்தையும் தங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச்செய்வேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தை சாப்பிடுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,
Tamil Easy Reading Version
பகைவர்கள் நகரத்தைச்சுற்றி தம் படைகளை அழைத்து வருவார்கள். அப்படை ஜனங்கள் வெளியே சென்று உணவு பெறுவதை அனுமதிக்காது. எனவே, நகரத்தில் உள்ள ஜனங்கள் பட்டினியாக இருப்பார்கள். அவர்கள் தம் சொந்த மகன்கள் மற்றும் மகள்களின் உடலை உண்ணும் அளவிற்குப் பசியை அடைவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் உண்ணத் தொடங்குவார்கள்.’
Thiru Viviliam
தங்கள் புதல்வர் புதல்வியரின் சதையை அவர்கள் உண்ணுமாறு செய்வேன். அவர்கள் பகைவர்களும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோரும் அவர்களை முற்றுகையிட்டு நெருக்கி வருத்தும்போது, அவர்கள் ஒருவர் ஒருவருடைய சதையை உண்பார்கள்.
King James Version (KJV)
And I will cause them to eat the flesh of their sons and the flesh of their daughters, and they shall eat every one the flesh of his friend in the siege and straitness, wherewith their enemies, and they that seek their lives, shall straiten them.
American Standard Version (ASV)
And I will cause them to eat the flesh of their sons and the flesh of their daughters; and they shall eat every one the flesh of his friend, in the siege and in the distress, wherewith their enemies, and they that seek their life, shall distress them.
Bible in Basic English (BBE)
I will make them take the flesh of their sons and the flesh of their daughters for food, they will be making a meal of one another, because of their bitter need and the cruel grip of their haters and those who have made designs against their life.
Darby English Bible (DBY)
And I will cause them to eat the flesh of their sons and the flesh of their daughters, and they shall eat everyone the flesh of his friend, in the siege and in the straitness wherewith their enemies, and they that seek their lives, shall straiten them.
World English Bible (WEB)
I will cause them to eat the flesh of their sons and the flesh of their daughters; and they shall eat everyone the flesh of his friend, in the siege and in the distress, with which their enemies, and those who seek their life, shall distress them.
Young’s Literal Translation (YLT)
And I have caused them to eat the flesh of their sons, and the flesh of their daughters, and each the flesh of his friend they do eat, in the siege and in the straitness with which straiten them do their enemies, and those seeking their life.
எரேமியா Jeremiah 19:9
அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,
And I will cause them to eat the flesh of their sons and the flesh of their daughters, and they shall eat every one the flesh of his friend in the siege and straitness, wherewith their enemies, and they that seek their lives, shall straiten them.
And eat to them cause will I | וְהַֽאֲכַלְתִּ֞ים | wĕhaʾăkaltîm | veh-ha-uh-hahl-TEEM |
אֶת | ʾet | et | |
the flesh | בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR |
sons their of | בְּנֵיהֶ֗ם | bĕnêhem | beh-nay-HEM |
and the flesh | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
daughters, their of | בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR |
and they shall eat | בְּנֹתֵיהֶ֔ם | bĕnōtêhem | beh-noh-tay-HEM |
one every | וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH |
the flesh | בְּשַׂר | bĕśar | beh-SAHR |
friend his of | רֵעֵ֖הוּ | rēʿēhû | ray-A-hoo |
in the siege | יֹאכֵ֑לוּ | yōʾkēlû | yoh-HAY-loo |
and straitness, | בְּמָצוֹר֙ | bĕmāṣôr | beh-ma-TSORE |
wherewith | וּבְמָצ֔וֹק | ûbĕmāṣôq | oo-veh-ma-TSOKE |
their enemies, | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
seek that they and | יָצִ֧יקוּ | yāṣîqû | ya-TSEE-koo |
their lives, | לָהֶ֛ם | lāhem | la-HEM |
shall straiten | אֹיְבֵיהֶ֖ם | ʾôybêhem | oy-vay-HEM |
them. | וּמְבַקְשֵׁ֥י | ûmĕbaqšê | oo-meh-vahk-SHAY |
נַפְשָֽׁם׃ | napšām | nahf-SHAHM |
எரேமியா 19:9 in English
Tags அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும் அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும் நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன் அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி
Jeremiah 19:9 in Tamil Concordance Jeremiah 19:9 in Tamil Interlinear Jeremiah 19:9 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 19