எரேமியா 12:14
இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.
Tamil Indian Revised Version
இதோ, நான் என் மக்களாகிய இஸ்ரவேலுக்குச் சொந்தமாகக் கொடுத்த என் பங்கைத் தொடுகிற கொடியவரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இல்லாமல் பிடுங்கிப்போடுவேன்.
Tamil Easy Reading Version
இதுதான் கர்த்தர் சொன்னது; “இஸ்ரவேல் நாட்டைச்சுற்றி வாழும் அனைத்து ஜனங்களுக்கும் நான் என்ன செய்வேன் என்பதை நான் சொல்வேன். அந்த ஜனங்கள் மிகவும் கெட்டவர்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த பூமியை அவர்கள் அழித்திருக்கின்றனர். நான் அந்தத் தீய ஜனங்களை இழுத்து, அவர்களின் நாட்டுக்கு வெளியே போடுவேன்; நான் யூதா ஜனங்களையும் அவர்களோடு இழுப்பேன்.
Thiru Viviliam
ஆண்டவர் கூறுவது இதுவே; என் மக்களாகிய இஸ்ரயேல் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உரிமைச் சொத்தின்மேல் கைவைக்கும் சுற்றியுள்ள தீயோர் அனைவரையும் அவர்கள் நாட்டிலிருந்து நான் பிடுங்கிவிடுவேன். அவர்கள் நடுவிலிருந்து யூதா வீட்டாரையும் பிடுங்கிவிடுவேன்.
Title
இஸ்ரவேலர்களின் அயலார்களுக்குக் கர்த்தருடைய வாக்குறுதி
Other Title
அண்டை நாட்டார்க்குத் தீர்ப்பும் மீட்பும்
King James Version (KJV)
Thus saith the LORD against all mine evil neighbours, that touch the inheritance which I have caused my people Israel to inherit; Behold, I will pluck them out of their land, and pluck out the house of Judah from among them.
American Standard Version (ASV)
Thus saith Jehovah against all mine evil neighbors, that touch the inheritance which I have caused my people Israel to inherit: behold, I will pluck them up from off their land, and will pluck up the house of Judah from among them.
Bible in Basic English (BBE)
This is what the Lord has said against all my evil neighbours, who put their hands on the heritage which I gave my people Israel: See, I will have them uprooted from their land, uprooting the people of Judah from among them.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah against all mine evil neighbours, that touch the inheritance which I have caused my people Israel to inherit: Behold, I will pluck them up out of their land, and pluck out the house of Judah from among them.
World English Bible (WEB)
Thus says Yahweh against all my evil neighbors, who touch the inheritance which I have caused my people Israel to inherit: behold, I will pluck them up from off their land, and will pluck up the house of Judah from among them.
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah concerning all my evil neighbours, who are striking against the inheritance that I caused my people — Israel — to inherit: `Lo, I am plucking them from off their ground, And the house of Judah I pluck out of their midst.
எரேமியா Jeremiah 12:14
இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.
Thus saith the LORD against all mine evil neighbours, that touch the inheritance which I have caused my people Israel to inherit; Behold, I will pluck them out of their land, and pluck out the house of Judah from among them.
Thus | כֹּ֣ה׀ | kō | koh |
saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
the Lord | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
against | עַל | ʿal | al |
all | כָּל | kāl | kahl |
mine evil | שְׁכֵנַי֙ | šĕkēnay | sheh-hay-NA |
neighbours, | הָֽרָעִ֔ים | hārāʿîm | ha-ra-EEM |
touch that | הַנֹּֽגְעִים֙ | hannōgĕʿîm | ha-noh-ɡeh-EEM |
the inheritance | בַּֽנַּחֲלָ֔ה | bannaḥălâ | ba-na-huh-LA |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
caused have I | הִנְחַ֥לְתִּי | hinḥaltî | heen-HAHL-tee |
my people | אֶת | ʾet | et |
עַמִּ֖י | ʿammî | ah-MEE | |
Israel | אֶת | ʾet | et |
to inherit; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
Behold, | הִנְנִ֤י | hinnî | heen-NEE |
out them pluck will I | נֹֽתְשָׁם֙ | nōtĕšām | noh-teh-SHAHM |
of | מֵעַ֣ל | mēʿal | may-AL |
land, their | אַדְמָתָ֔ם | ʾadmātām | ad-ma-TAHM |
and pluck out | וְאֶת | wĕʾet | veh-ET |
house the | בֵּ֥ית | bêt | bate |
of Judah | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
from among | אֶתּ֥וֹשׁ | ʾettôš | EH-tohsh |
them. | מִתּוֹכָֽם׃ | mittôkām | mee-toh-HAHM |
எரேமியா 12:14 in English
Tags இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார் யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்
Jeremiah 12:14 in Tamil Concordance Jeremiah 12:14 in Tamil Interlinear Jeremiah 12:14 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 12