Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 44:26 in Tamil

उत्पत्ति 44:26 Bible Genesis Genesis 44

ஆதியாகமம் 44:26
அதற்கு: நாங்கள் போகக் கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக் காணக் கூடாது என்றோம்.


ஆதியாகமம் 44:26 in English

atharku: Naangal Pokak Koodaathu; Engal Ilaiya Sakotharan Engalotae Vanthaal Povom; Engal Ilaiya Sakotharan Engalotae Varaavittal, Naangal Anthap Purushanutaiya Mukaththaik Kaanak Koodaathu Entom.


Tags அதற்கு நாங்கள் போகக் கூடாது எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம் எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால் நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக் காணக் கூடாது என்றோம்
Genesis 44:26 in Tamil Concordance Genesis 44:26 in Tamil Interlinear Genesis 44:26 in Tamil Image

Read Full Chapter : Genesis 44