ஆதியாகமம் 30:2
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபமடைந்து: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான்.
Tamil Easy Reading Version
அவனுக்கு அவள் மீது கோபம் வந்தது. அவன், “நான் தேவன் இல்லை. நீ குழந்தை பெற முடியாததற்குத் தேவனே காரணம்” என்றான்.
Thiru Viviliam
யாக்கோபு அவர் மீது சினம் கொண்டு, “நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார்” என்றார்.
King James Version (KJV)
And Jacob’s anger was kindled against Rachel: and he said, Am I in God’s stead, who hath withheld from thee the fruit of the womb?
American Standard Version (ASV)
And Jacob’s anger was kindled against Rachel: and he said, Am I in God’s stead, who hath withheld from thee the fruit of the womb?
Bible in Basic English (BBE)
But Jacob was angry with Rachel, and said, Am I in the place of God, who has kept your body from having fruit?
Darby English Bible (DBY)
And Jacob’s anger was kindled against Rachel, and he said, Am I in God’s stead, who has withheld from thee the fruit of the womb?
Webster’s Bible (WBT)
And Jacob’s anger was kindled against Rachel; and he said, Am I in God’s stead, who hath withheld from thee the fruit of the womb?
World English Bible (WEB)
Jacob’s anger was kindled against Rachel, and he said, “Am I in God’s place, who has withheld from you the fruit of the womb?”
Young’s Literal Translation (YLT)
And Jacob’s anger burneth against Rachel, and he saith, `Am I in stead of God who hath withheld from thee the fruit of the womb?’
ஆதியாகமம் Genesis 30:2
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.
And Jacob's anger was kindled against Rachel: and he said, Am I in God's stead, who hath withheld from thee the fruit of the womb?
And Jacob's | וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr |
anger | אַ֥ף | ʾap | af |
was kindled | יַֽעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
Rachel: against | בְּרָחֵ֑ל | bĕrāḥēl | beh-ra-HALE |
and he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Am I | הֲתַ֤חַת | hătaḥat | huh-TA-haht |
God's in | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
stead, | אָנֹ֔כִי | ʾānōkî | ah-NOH-hee |
who | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
hath withheld | מָנַ֥ע | mānaʿ | ma-NA |
from | מִמֵּ֖ךְ | mimmēk | mee-MAKE |
fruit the thee | פְּרִי | pĕrî | peh-REE |
of the womb? | בָֽטֶן׃ | bāṭen | VA-ten |
ஆதியாகமம் 30:2 in English
Tags அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் நான் தேவனோ என்றான்
Genesis 30:2 in Tamil Concordance Genesis 30:2 in Tamil Interlinear Genesis 30:2 in Tamil Image
Read Full Chapter : Genesis 30