எசேக்கியேல் 29

Ezekiel 29:19 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 29:19
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான மக்களைச் சிறைபிடித்து அதின் செல்வத்தைச் சூறையாடி, அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாக இருக்கும்.

Tamil Easy Reading Version
எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “நான் எகிப்து நாட்டை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாருக்குக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் எகிப்தியர்களைச் சிறை எடுத்துச்செல்வான். நேபுகாத்நேச்சார் எகிப்திலிருந்து பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச்செல்வான். இது நேபுகாத்நேச்சாரின் படைகளுக்கான கூலியாகும்.

Thiru Viviliam
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும்.

Roman Transliteration
Aakaiyaal karththaraakiya aanndavar sollukirathu ennavental: itho naan paapilon raajaavaakiya naepukaathnaechchaாrukku ekipthuthaesaththaik kodukkiraேn; avan athin aeraalamaana janaththaich siraipitiththu athin aasthiyaich sooraiyaati athin kollaipporulai eduththukkolvaan; ithu avanutaiya senaikkuk kooliyaayirukkum.

Ezekiel 29:19 in Other Translations

King James Version (KJV)
Therefore thus saith the Lord GOD; Behold, I will give the land of Egypt unto Nebuchadrezzar king of Babylon; and he shall take her multitude, and take her spoil, and take her prey; and it shall be the wages for his army.

American Standard Version (ASV)
Therefore thus saith the Lord Jehovah: Behold, I will give the land of Egypt unto Nebuchadrezzar king of Babylon; and he shall carry off her multitude, and take her spoil, and take her prey; and it shall be the wages for his army.

Bible in Basic English (BBE)
For this cause the Lord has said: See, I am giving the land of Egypt to Nebuchadrezzar, king of Babylon: he will take away her wealth, and take her goods by force and everything which is there; and this will be the payment for his army.

Darby English Bible (DBY)
Therefore thus saith the Lord Jehovah: Behold, I will give the land of Egypt unto Nebuchadrezzar king of Babylon; and he shall carry away her multitude, and seize her spoil, and take her prey; and it shall be the wages for his army.

World English Bible (WEB)
Therefore thus says the Lord Yahweh: Behold, I will give the land of Egypt to Nebuchadrezzar king of Babylon; and he shall carry off her multitude, and take her spoil, and take her prey; and it shall be the wages for his army.

Young's Literal Translation (YLT)
Therefore, thus said the Lord Jehovah, Lo, I am giving to Nebuchadrezzar king of Babylon the land of Egypt, And he hath taken away its store, And hath taken its spoil, and taken its prey, And it hath been a reward to his force.

எசேக்கியேல் Ezekiel 29:19

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.

Therefore thus saith the Lord GOD; Behold, I will give the land of Egypt unto Nebuchadrezzar king of Babylon; and he shall take her multitude, and take her spoil, and take her prey; and it shall be the wages for his army.

Therefore לָכֵ֗ן kēn kane
thus כֹּ֤ה koh
saith אָמַר֙ ʾāmar ah-MAHR TH8804
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God; יְהוִ֔ה yĕhōwi yeh-hoh-VEE
Behold, הִנְנִ֥י hēn hane
I will give נֹתֵ֛ן nātan na-TAHN TH8802
unto Nebuchadrezzar לִנְבוּכַדְרֶאצַּ֥ר nĕbûkadneʾṣṣar neh-voo-hahd-neh-TSAHR
king מֶֽלֶךְ melek meh-LEK
of Babylon; בָּבֶ֖ל bābel ba-VEL
אֶת ʾēt ate
the land אֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
and he shall take וְנָשָׂ֨א nāśāʾ na-SA TH8804
her multitude, הֲמֹנָ֜הּ hāmôn ha-MONE
and take וְשָׁלַ֤ל šālal sha-LAHL TH8804
her spoil, שְׁלָלָהּ֙ šālāl sha-LAHL
and take וּבָזַ֣ז bāzaz ba-ZAHZ TH8804
her prey; בִּזָּ֔הּ baz bahz
and it shall be וְהָיְתָ֥ה hāyâ ha-YA
the wages שָׂכָ֖ר śākār sa-HAHR
for his army. לְחֵילֽוֹ׃ ḥayil ha-YEEL



Read Full Chapter : Ezekiel 29