எசேக்கியேல் 32

Ezekiel 32:11 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 32:11
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் வாள் உன்மேல் வரும்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பாபிலோன் அரசனது வாள் உனக்கு எதிராகச் சண்டையிட வரும்.

Thiru Viviliam
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பாபிலோன் மன்னனின் வாள் உன்மீது பாயும்.

Roman Transliteration
Karththaraakiya aanndavar sollukirathu ennavental: paapilon raajaavin pattayam unmael varum.

Ezekiel 32:11 in Other Translations

King James Version (KJV)
For thus saith the Lord GOD; The sword of the king of Babylon shall come upon thee.

American Standard Version (ASV)
For thus saith the Lord Jehovah: The sword of the king of Babylon shall come upon thee.

Bible in Basic English (BBE)
For this is what the Lord has said: The sword of the king of Babylon will come on you.

Darby English Bible (DBY)
For thus saith the Lord Jehovah: The sword of the king of Babylon shall come upon thee.

World English Bible (WEB)
For thus says the Lord Yahweh: The sword of the king of Babylon shall come on you.

Young's Literal Translation (YLT)
For thus said the Lord Jehovah: A sword of the king of Babylon entereth thee,

எசேக்கியேல் Ezekiel 32:11

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.

For thus saith the Lord GOD; The sword of the king of Babylon shall come upon thee.

For כִּ֛י kee
thus כֹּ֥ה koh
saith אָמַ֖ר ʾāmar ah-MAHR
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God; יְהוִ֑ה yĕhōwâ yeh-hoh-VA
The sword חֶ֥רֶב ḥereb heh-REV
of the king מֶֽלֶךְ melek meh-LEK
of Babylon בָּבֶ֖ל bābel ba-VEL
shall come upon thee. תְּבוֹאֶֽךָ׃ bôʾ boh



Read Full Chapter : Ezekiel 32