யாத்திராகமம் 28:10
அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அவர்கள் பிறந்த வரிசையின்படி, அவர்களுடைய பெயர்களில் ஆறு பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்கள் மறுகல்லிலும் இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆறு பெயர்களை ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்களை மறு கல்லிலும் எழுதவேண்டும். முதல் மகனிலிருந்து கடைசி மகன் வரைக்கும் ஒவ்வொருவரின் பெயர்களையும் எழுதவேண்டும்.
Thiru Viviliam
அறுவர் பெயர்களை ஒரு கல்லிலும் ஏனைய அறுவர் பெயர்களை இரண்டாம் கல்லிலுமாக அவர்களது பிறப்பு வரிசைப்படியே அவற்றில் பொறித்துவிடு.
King James Version (KJV)
Six of their names on one stone, and the other six names of the rest on the other stone, according to their birth.
American Standard Version (ASV)
six of their names on the one stone, and the names of the six that remain on the other stone, according to their birth.
Bible in Basic English (BBE)
Six names on the one stone and six on the other, in the order of their birth.
Darby English Bible (DBY)
six of their names on the one stone, and the six names of the rest on the other stone, according to their birth.
Webster’s Bible (WBT)
Six of their names on one stone, and the six names of the rest on the other stone, according to their birth.
World English Bible (WEB)
six of their names on the one stone, and the names of the six that remain on the other stone, in the order of their birth.
Young’s Literal Translation (YLT)
six of their names on the one stone, and the names of the remaining six on the second stone, according to their births;
யாத்திராகமம் Exodus 28:10
அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும்.
Six of their names on one stone, and the other six names of the rest on the other stone, according to their birth.
Six | שִׁשָּׁה֙ | šiššāh | shee-SHA |
of their names | מִשְּׁמֹתָ֔ם | miššĕmōtām | mee-sheh-moh-TAHM |
on | עַ֖ל | ʿal | al |
one | הָאֶ֣בֶן | hāʾeben | ha-EH-ven |
stone, | הָֽאֶחָ֑ת | hāʾeḥāt | ha-eh-HAHT |
and the other six | וְאֶת | wĕʾet | veh-ET |
names | שְׁמ֞וֹת | šĕmôt | sheh-MOTE |
of the rest | הַשִּׁשָּׁ֧ה | haššiššâ | ha-shee-SHA |
on | הַנּֽוֹתָרִ֛ים | hannôtārîm | ha-noh-ta-REEM |
other the | עַל | ʿal | al |
stone, | הָאֶ֥בֶן | hāʾeben | ha-EH-ven |
according to their birth. | הַשֵּׁנִ֖ית | haššēnît | ha-shay-NEET |
כְּתֽוֹלְדֹתָֽם׃ | kĕtôlĕdōtām | keh-TOH-leh-doh-TAHM |
யாத்திராகமம் 28:10 in English
Tags அவர்கள் பிறந்த வரிசையின்படியே அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும் மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும்
Exodus 28:10 in Tamil Concordance Exodus 28:10 in Tamil Interlinear Exodus 28:10 in Tamil Image
Read Full Chapter : Exodus 28