Imayamum Kumariyum PPT - இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை

இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா!
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
சாந்தி இதற்கிலை ஈடே,
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!


Imayamum kumariyum PowerPoint



Imayamum Kumariyum - இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை Lyrics

Imayamum Kumariyum PPT

Download Imayamum kumariyum Tamil PPT