Jeremiah 35:11
But it came to pass, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians: so we dwell at Jerusalem.
Tamil Indian Revised Version
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய படைக்கும் சீரியருடைய படைக்கும் தப்பிக்க எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டை தாக்கியபோது, நாங்கள் எருசலேமிற்குள் சென்றோம். நாங்கள் எங்களுக்குள், ‘வாருங்கள், நாம் எருசலேம் நகருக்குள் நுழைவோம். எனவே, நாம் பாபிலோனியரின் படையிடமிருந்தும் அராமியரின் படையிடமிருந்தும் தப்பிக்கலாம்’ என்று சொன்னோம். எனவே நாங்கள் எருசலேமில் தங்கியிருக்கிறோம்.”
Thiru Viviliam
ஆனால் பாபிலோனிய மன்னன் நெபுகத்கேனசர் இந்நாட்டின்மீது படையெடுத்து வந்தபொழுது, ‘வாருங்கள், கல்தேயர் படைக்கும் சிரியர் படைக்கும் தப்பித்துக் கொள்ளுமாறு எருசலேமுக்கு ஓடிப் போவோம்’ என்று நாங்கள் சொன்னோம். இவ்வாறு எருசலேமில் நாங்கள் தங்கி வாழ்கிறோம்” என்றனர்.⒫
King James Version (KJV)
But it came to pass, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians: so we dwell at Jerusalem.
American Standard Version (ASV)
But it came to pass, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians; so we dwell at Jerusalem.
Bible in Basic English (BBE)
But when Nebuchadrezzar, king of Babylon, came up into the land, we said, Come, let us go to Jerusalem, away from the army of the Chaldaeans and from the army of the Aramaeans: and so we are living in Jerusalem.
Darby English Bible (DBY)
And it came to pass when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come and let us go into Jerusalem because of the army of the Chaldeans, and because of the army of Syria; and we dwell at Jerusalem.
World English Bible (WEB)
But it happened, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians; so we dwell at Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, in the coming up of Nebuchadrezzar king of Babylon unto the land, that we say, Come, and we enter Jerusalem, because of the force of the Chaldeans, and because of the force of Aram — and we dwell in Jerusalem.’
எரேமியா Jeremiah 35:11
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
But it came to pass, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians: so we dwell at Jerusalem.
| וַיְהִ֗י | wayhî | vai-HEE | |
| בַּעֲל֨וֹת | baʿălôt | ba-uh-LOTE | |
| נְבוּכַדְרֶאצַּ֥ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| בָּבֶל֮ | bābel | ba-VEL | |
| אֶל | ʾel | el | |
| הָאָרֶץ֒ | hāʾāreṣ | ha-ah-RETS | |
| וַנֹּ֗אמֶר | wannōʾmer | va-NOH-mer | |
| בֹּ֚אוּ | bōʾû | BOH-oo | |
| וְנָב֣וֹא | wĕnābôʾ | veh-na-VOH | |
| יְרוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM | |
| מִפְּנֵי֙ | mippĕnēy | mee-peh-NAY | |
| חֵ֣יל | ḥêl | hale | |
| הַכַּשְׂדִּ֔ים | hakkaśdîm | ha-kahs-DEEM | |
| וּמִפְּנֵ֖י | ûmippĕnê | oo-mee-peh-NAY | |
| חֵ֣יל | ḥêl | hale | |
| אֲרָ֑ם | ʾărām | uh-RAHM | |
| וַנֵּ֖שֶׁב | wannēšeb | va-NAY-shev | |
| בִּירוּשָׁלִָֽם׃ | bîrûšāloim | bee-roo-sha-loh-EEM |
Cross Reference
Jeremiah 8:14
Why do we sit still? assemble yourselves, and let us enter into the defenced cities, and let us be silent there: for the LORD our God has put us to silence, and given us water of gall to drink, because we have sinned against the LORD.
2 Kings 24:1
In his days Nebuchadnezzar king of Babylon came up, and Jehoiakim became his servant three years: then he turned and rebelled against him.
Jeremiah 4:5
Declare all of you in Judah, and publish in Jerusalem; and say, Blow all of you the trumpet in the land: cry, gather together, and say, Assemble yourselves, and let us go into the defenced cities.
Daniel 1:1
In the third year of the reign of Jehoiakim king of Judah came Nebuchadnezzar king of Babylon unto Jerusalem, and besieged it.
Mark 13:14
But when all of you shall see the abomination of desolation, spoken of by Daniel the prophet, standing where it ought not, (let him that reads understand,) then let them that be in Judaea flee to the mountains:
Luke 21:20
And when all of you shall see Jerusalem compassed with armies, then know that the desolation thereof is nigh.
Tags ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம் அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்
Jeremiah 35:11 Concordance Jeremiah 35:11 Interlinear Jeremiah 35:11 Image