எரேமியா 35

Jeremiah 35:11 in Tamil

தமிழ்

எரேமியா 35:11
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய படைக்கும் சீரியருடைய படைக்கும் தப்பிக்க எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டை தாக்கியபோது, நாங்கள் எருசலேமிற்குள் சென்றோம். நாங்கள் எங்களுக்குள், ‘வாருங்கள், நாம் எருசலேம் நகருக்குள் நுழைவோம். எனவே, நாம் பாபிலோனியரின் படையிடமிருந்தும் அராமியரின் படையிடமிருந்தும் தப்பிக்கலாம்’ என்று சொன்னோம். எனவே நாங்கள் எருசலேமில் தங்கியிருக்கிறோம்.”

Thiru Viviliam
ஆனால் பாபிலோனிய மன்னன் நெபுகத்கேனசர் இந்நாட்டின்மீது படையெடுத்து வந்தபொழுது, ‘வாருங்கள், கல்தேயர் படைக்கும் சிரியர் படைக்கும் தப்பித்துக் கொள்ளுமாறு எருசலேமுக்கு ஓடிப் போவோம்’ என்று நாங்கள் சொன்னோம். இவ்வாறு எருசலேமில் நாங்கள் தங்கி வாழ்கிறோம்” என்றனர்.⒫

Roman Transliteration
Aanaalum paapilon raajaavaakiya naepukaathnaechchaாr inthath thaesaththil vanthapothu, naam kalthaeyarutaiya iraanuvaththukkum seeriyarutaiya iraanuvaththukkum thappumpati erusalaemukkup povom vaarungal entu sonnom; appatiyae erusalaemil thangiyirukkirom entarkal.

Jeremiah 35:11 in Other Translations

King James Version (KJV)
But it came to pass, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians: so we dwell at Jerusalem.

American Standard Version (ASV)
But it came to pass, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians; so we dwell at Jerusalem.

Bible in Basic English (BBE)
But when Nebuchadrezzar, king of Babylon, came up into the land, we said, Come, let us go to Jerusalem, away from the army of the Chaldaeans and from the army of the Aramaeans: and so we are living in Jerusalem.

Darby English Bible (DBY)
And it came to pass when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come and let us go into Jerusalem because of the army of the Chaldeans, and because of the army of Syria; and we dwell at Jerusalem.

World English Bible (WEB)
But it happened, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians; so we dwell at Jerusalem.

Young's Literal Translation (YLT)
and it cometh to pass, in the coming up of Nebuchadrezzar king of Babylon unto the land, that we say, Come, and we enter Jerusalem, because of the force of the Chaldeans, and because of the force of Aram -- and we dwell in Jerusalem.'

எரேமியா Jeremiah 35:11

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.

But it came to pass, when Nebuchadrezzar king of Babylon came up into the land, that we said, Come, and let us go to Jerusalem for fear of the army of the Chaldeans, and for fear of the army of the Syrians: so we dwell at Jerusalem.

But it came to pass, וַיְהִ֗י hāyâ ha-YA
came up בַּעֲל֨וֹת ʿālâ ah-LA
when Nebuchadrezzar נְבוּכַדְרֶאצַּ֥ר nĕbûkadneʾṣṣar neh-voo-hahd-neh-TSAHR
king מֶֽלֶךְ melek meh-LEK
of Babylon בָּבֶל֮ bābel ba-VEL
into אֶל ʾēl ale
the land, הָאָרֶץ֒ ʾereṣ eh-RETS
that we said, וַנֹּ֗אמֶר ʾāmar ah-MAHR
Come, בֹּ֚אוּ bôʾ boh
and let us go וְנָב֣וֹא bôʾ boh
to Jerusalem יְרוּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
for fear מִפְּנֵי֙ pānîm pa-NEEM
of the army חֵ֣יל ḥayil ha-YEEL
of the Chaldeans, הַכַּשְׂדִּ֔ים kaśdî kahs-DEE
and for fear וּמִפְּנֵ֖י pānîm pa-NEEM
of the army חֵ֣יל ḥayil ha-YEEL
of the Syrians: אֲרָ֑ם ʾărām uh-RAHM
so we dwell וַנֵּ֖שֶׁב yāšab ya-SHAHV
at Jerusalem. בִּירוּשָׁלִָֽם׃ yĕrûšālaim yeh-roo-sha-la-EEM



Read Full Chapter : Jeremiah 35