Full Screen தமிழ் ?
 

Genesis 24:46

English English Bible Genesis Genesis 24 Genesis 24:46

Genesis 24:46
And she made haste, and let down her pitcher from her shoulder, and said, Drink, and I will give your camels drink also: so I drank, and she made the camels drink also.

Tamil Indian Revised Version
அவள் சீக்கிரமாகத் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் கொடுப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் கொடுத்தாள்.

Tamil Easy Reading Version
அவள் உடனே வேகமாகக் குடத்தை இறக்கி எனக்கு தண்ணீர் ஊற்றினதுடன், ‘இந்த தண்ணீரைக் குடியுங்கள். நான் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்றாள். எனவே நான் தண்ணீரைக் குடித்தேன். பிறகு அவள் என் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள்.

Thiru Viviliam
அவள் உடனே தோளிலிருந்து குடத்தை இறக்கி, ‘குடியுங்கள்; உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டுவேன்’, என்று கூற, நானும் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் காட்டினாள்.

Genesis 24:45Genesis 24Genesis 24:47

King James Version (KJV)
And she made haste, and let down her pitcher from her shoulder, and said, Drink, and I will give thy camels drink also: so I drank, and she made the camels drink also.

American Standard Version (ASV)
And she made haste, and let down her pitcher from her shoulder, and said, Drink, and I will give thy camels drink also. So I drank, and she made the camels drink also.

Bible in Basic English (BBE)
And straight away she took down her vessel from her arm, and said, Take a drink, and I will get water for your camels.

Darby English Bible (DBY)
And she hasted and let down her pitcher from her [shoulder], and said, Drink, and I will give thy camels drink also. And I drank; and she gave the camels drink also.

Webster’s Bible (WBT)
And she made haste, and let down her pitcher from her shoulder, and said, Drink, and I will give thy camels drink also: so I drank, and she made the camels drink also.

World English Bible (WEB)
She hurried and let down her pitcher from her shoulder, and said, ‘Drink, and I will also give your camels a drink.’ So I drank, and she made the camels drink also.

Young’s Literal Translation (YLT)
and she hasteth and letteth down her pitcher from off her and saith, Drink, and thy camels also I water; and I drink, and the camels also she hath watered.

ஆதியாகமம் Genesis 24:46
அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.
And she made haste, and let down her pitcher from her shoulder, and said, Drink, and I will give thy camels drink also: so I drank, and she made the camels drink also.

וַתְּמַהֵ֗רwattĕmahērva-teh-ma-HARE
וַתּ֤וֹרֶדwattôredVA-toh-red
כַּדָּהּ֙kaddāhka-DA
מֵֽעָלֶ֔יהָmēʿālêhāmay-ah-LAY-ha
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
שְׁתֵ֔הšĕtēsheh-TAY
וְגַםwĕgamveh-ɡAHM
גְּמַלֶּ֖יךָgĕmallêkāɡeh-ma-LAY-ha
אַשְׁקֶ֑הʾašqeash-KEH
וָאֵ֕שְׁתְּwāʾēšĕtva-A-shet
וְגַ֥םwĕgamveh-ɡAHM
הַגְּמַלִּ֖יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
הִשְׁקָֽתָה׃hišqātâheesh-KA-ta

Cross Reference

Genesis 24:18
And she said, Drink, my lord: and she hasted, and let down her pitcher upon her hand, and gave him drink.


Tags அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி குடியும் உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள் நான் குடித்தேன் ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்
Genesis 24:46 Concordance Genesis 24:46 Interlinear Genesis 24:46 Image