Genesis 44:13
Then they rent their clothes, and laded every man his ass, and returned to the city.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் மூட்டையை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.
Tamil Easy Reading Version
சகோதரர்கள் மிகவும் துக்கப்பட்டனர். தம் துயரத்தை வெளிப்படுத்தும்படி தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். தங்கள் பைகளைக் கழுதைகளின்மீது வைத்துக்கொண்டு நகரத்திற்குத் திரும்பினார்கள்.
Thiru Viviliam
அப்பொழுது அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, கழுதைகளின் மேல் சுமையை ஏற்றி நகருக்குத் திரும்பி வந்தனர்.⒫
King James Version (KJV)
Then they rent their clothes, and laded every man his ass, and returned to the city.
American Standard Version (ASV)
Then they rent their clothes, and laded every man his ass, and returned to the city.
Bible in Basic English (BBE)
Then in bitter grief they put the bags on the asses again and went back to the town.
Darby English Bible (DBY)
Then they rent their clothes, and loaded every man his ass, and they returned to the city.
Webster’s Bible (WBT)
Then they rent their clothes, and loaded every man his ass, and returned to the city.
World English Bible (WEB)
Then they tore their clothes, and loaded every man his donkey, and returned to the city.
Young’s Literal Translation (YLT)
and they rend their garments, and each ladeth his ass, and they turn back to the city.
ஆதியாகமம் Genesis 44:13
அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.
Then they rent their clothes, and laded every man his ass, and returned to the city.
| וַֽיִּקְרְע֖וּ | wayyiqrĕʿû | va-yeek-reh-OO | |
| שִׂמְלֹתָ֑ם | śimlōtām | seem-loh-TAHM | |
| וַֽיַּעֲמֹס֙ | wayyaʿămōs | va-ya-uh-MOSE | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| עַל | ʿal | al | |
| חֲמֹר֔וֹ | ḥămōrô | huh-moh-ROH | |
| וַיָּשֻׁ֖בוּ | wayyāšubû | va-ya-SHOO-voo | |
| הָעִֽירָה׃ | hāʿîrâ | ha-EE-ra |
Cross Reference
Numbers 14:6
And Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of them that searched the land, rent their clothes:
2 Samuel 1:11
Then David took hold on his clothes, and rent them; and likewise all the men that were with him:
Genesis 37:29
And Reuben returned unto the pit; and, behold, Joseph was not in the pit; and he rent his clothes.
2 Samuel 1:2
It came even to pass on the third day, that, behold, a man came out of the camp from Saul with his clothes rent, and earth upon his head: and so it was, when he came to David, that he fell to the earth, and did reverence.
2 Samuel 13:19
And Tamar put ashes on her head, and rent her garment of divers colours that was on her, and laid her hand on her head, and went on crying.
Tags அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குத் திரும்பினார்கள்
Genesis 44:13 Concordance Genesis 44:13 Interlinear Genesis 44:13 Image