Genesis 34:23
Shall not their cattle and their substance and every beast of their's be our's? only let us consent unto them, and they will dwell with us.
Tamil Indian Revised Version
அவர்களுடைய ஆடுமாடுகள், சொத்துக்கள், மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே குடியிருப்பார்கள் என்று சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
நாம் இவ்வாறு செய்தால் நாம் அவர்களின் ஆடு மாடுகளைப் பெற்று பணக்காரர்களாகிவிடுவோம். எனவே இந்த ஒப்பந்தத்தை நாம் நிறைவேற்றுவோம். அவர்களும் நம்மோடு இங்கே தங்கட்டும்” என்றான்.
Thiru Viviliam
அப்படிச் செய்தால் அவர்களுடைய மந்தைகள், சொத்துக்கள், அனைத்துக் கால்நடைகள் ஆகியன நமக்குரியன ஆகுமன்றோ! எனவே, நாம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்போம். அவர்களும் நம்முடன் குடியிருக்கட்டும்” என்றார்கள்.
King James Version (KJV)
Shall not their cattle and their substance and every beast of theirs be ours? only let us consent unto them, and they will dwell with us.
American Standard Version (ASV)
Shall not their cattle and their substance and all their beasts be ours? only let us consent unto them, and they will dwell with us.
Bible in Basic English (BBE)
Then will not their cattle and their goods and all their beasts be ours? so let us come to an agreement with them so that they may go on living with us.
Darby English Bible (DBY)
Their cattle, and their possessions, and every beast of theirs, shall they not be ours? only let us consent to them, and they will dwell with us.
Webster’s Bible (WBT)
Will not their cattle, and their substance, and every beast of theirs be ours? only let us consent to them, and they will dwell with us.
World English Bible (WEB)
Won’t their cattle and their substance and all their animals be ours? Only let us give our consent to them, and they will dwell with us.”
Young’s Literal Translation (YLT)
their cattle, and their substance, and all their beasts — are they not ours? only let us consent to them, and they dwell with us.’
ஆதியாகமம் Genesis 34:23
அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்.
Shall not their cattle and their substance and every beast of theirs be ours? only let us consent unto them, and they will dwell with us.
| מִקְנֵהֶ֤ם | miqnēhem | meek-nay-HEM | |
| וְקִנְיָנָם֙ | wĕqinyānām | veh-keen-ya-NAHM | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| בְּהֶמְתָּ֔ם | bĕhemtām | beh-hem-TAHM | |
| הֲל֥וֹא | hălôʾ | huh-LOH | |
| לָ֖נוּ | lānû | LA-noo | |
| הֵ֑ם | hēm | hame | |
| אַ֚ךְ | ʾak | ak | |
| נֵא֣וֹתָה | nēʾôtâ | nay-OH-ta | |
| לָהֶ֔ם | lāhem | la-HEM | |
| וְיֵֽשְׁב֖וּ | wĕyēšĕbû | veh-yay-sheh-VOO | |
| אִתָּֽנוּ׃ | ʾittānû | ee-ta-NOO |
Cross Reference
Proverbs 1:12
Let us swallow them up alive as the grave; and whole, as those that go down into the pit:
Proverbs 23:4
Labour not to be rich: cease from yours own wisdom.
Proverbs 28:20
A faithful man shall abound with blessings: but he that makes haste to be rich shall not be innocent.
John 2:16
And said unto them that sold doves, Take these things behind; make not my Father's house an house of merchandise.
John 6:26
Jesus answered them and said, Verily, verily, I say unto you, All of you seek me, not because all of you saw the miracles, but because all of you did eat of the loaves, and were filled.
Acts 19:24
For a certain man named Demetrius, a silversmith, which made silver shrines for Diana, brought no small gain unto the craftsmen;
1 Timothy 6:6
But godliness with contentment is great gain.
Tags அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா அவர்களுக்குச் சம்மதிப்போமானால் அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்
Genesis 34:23 Concordance Genesis 34:23 Interlinear Genesis 34:23 Image