2 Samuel 13:31
Then the king arose, and tare his garments, and lay on the earth; and all his servants stood by with their clothes rent.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா எழுந்து, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவனுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.
Tamil Easy Reading Version
தாவீது அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தரையில் கிடந்தான். அவனருகே நின்றுக்கொண்டிருந்த அதிகாரிகளும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர்.
Thiru Viviliam
அரசர் எழுந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தரையில் படுத்தார். அங்கே நின்றுகொண்டிருந்த பணியாளர் அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.
King James Version (KJV)
Then the king arose, and tare his garments, and lay on the earth; and all his servants stood by with their clothes rent.
American Standard Version (ASV)
Then the king arose, and rent his garments, and lay on the earth; and all his servants stood by with their clothes rent.
Bible in Basic English (BBE)
Then the king got up in great grief, stretching himself out on the earth: and all his servants were by his side, with their clothing parted.
Darby English Bible (DBY)
Then the king arose, and rent his garments, and lay on the earth; and all his servants stood by with their garments rent.
Webster’s Bible (WBT)
Then the king arose, and tore his garments, and lay on the earth; and all his servants stood by with their clothes rent.
World English Bible (WEB)
Then the king arose, and tore his garments, and lay on the earth; and all his servants stood by with their clothes torn.
Young’s Literal Translation (YLT)
and the king riseth, and rendeth his garments, and lieth on the earth, and all his servants are standing by `with’ rent garments.
2 சாமுவேல் 2 Samuel 13:31
அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்துகிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.
Then the king arose, and tare his garments, and lay on the earth; and all his servants stood by with their clothes rent.
| וַיָּ֧קָם | wayyāqom | va-YA-kome | |
| הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַיִּקְרַ֥ע | wayyiqraʿ | va-yeek-RA | |
| אֶת | ʾet | et | |
| בְּגָדָ֖יו | bĕgādāyw | beh-ɡa-DAV | |
| וַיִּשְׁכַּ֣ב | wayyiškab | va-yeesh-KAHV | |
| אָ֑רְצָה | ʾārĕṣâ | AH-reh-tsa | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| עֲבָדָ֥יו | ʿăbādāyw | uh-va-DAV | |
| נִצָּבִ֖ים | niṣṣābîm | nee-tsa-VEEM | |
| קְרֻעֵ֥י | qĕruʿê | keh-roo-A | |
| בְגָדִֽים׃ | bĕgādîm | veh-ɡa-DEEM |
Cross Reference
2 Samuel 1:11
Then David took hold on his clothes, and rent them; and likewise all the men that were with him:
2 Samuel 12:16
David therefore besought God for the child; and David fasted, and went in, and lay all night upon the earth.
Genesis 37:29
And Reuben returned unto the pit; and, behold, Joseph was not in the pit; and he rent his clothes.
Genesis 37:34
And Jacob rent his clothes, and put sackcloth upon his loins, and mourned for his son many days.
Joshua 7:6
And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of the LORD until the evening, he and the elders of Israel, and put dust upon their heads.
2 Samuel 3:31
And David said to Joab, and to all the people that were with him, Rend your clothes, and gird you with sackcloth, and mourn before Abner. And king David himself followed the bier.
Job 1:20
Then Job arose, and rent his mantle, and shaved his head, and fell down upon the ground, and worshipped,
Tags அப்பொழுது ராஜா எழுந்திருந்து தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு தரையிலே விழுந்துகிடந்தான் அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்
2 Samuel 13:31 Concordance 2 Samuel 13:31 Interlinear 2 Samuel 13:31 Image