Full Screen ?
 

Ullankaiyile Ennai Varaindhavar - உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்
தாயின் கருவிலே என்னை கண்டவர்
எந்தன் சொந்தமே என்று சொன்னவர்
கைவிடாமல் என்னை என்றும் காப்பவர்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே
1.சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
மாராவை போல வாழ்க்கை கசந்தாலும்
மதுரமாய் மாற்ற நீர் வல்லவர் சோர்ந்திடாமல்
உம்மை நம்பி பின் செல்வேன்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும்
எரிகோவின் மதில் முன் நின்றாலும்
அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால்
தடைகளை தகர்த்தெறிந்து முன் செல்வேன்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் Lyrics in English

ullangaiyilae ennai varainthavar
thaayin karuvilae ennai kanndavar
enthan sonthamae entu sonnavar
kaividaamal ennai entum kaappavar

pothumaanavar neer (3) anpu naesarae
1.soolnilaikal tholvi pola therinthaalum
maaraavai pola vaalkkai kasanthaalum
mathuramaay maatta neer vallavar sornthidaamal
ummai nampi pin selvaen

pothumaanavar neer (3) anpu naesarae

2. sengadalai pol thataikal vanthaalum
erikovin mathil mun nintalum
arputhaththin thaevan ennotiruppathaal
thataikalai thakarththerinthu mun selvaen

pothumaanavar neer (3) anpu naesarae

PowerPoint Presentation Slides for the song Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullankaiyile Ennai Varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் PPT
Ullankaiyile Ennai Varaindhavar PPT

Song Lyrics in Tamil & English

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்
ullangaiyilae ennai varainthavar
தாயின் கருவிலே என்னை கண்டவர்
thaayin karuvilae ennai kanndavar
எந்தன் சொந்தமே என்று சொன்னவர்
enthan sonthamae entu sonnavar
கைவிடாமல் என்னை என்றும் காப்பவர்
kaividaamal ennai entum kaappavar

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே
pothumaanavar neer (3) anpu naesarae
1.சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
1.soolnilaikal tholvi pola therinthaalum
மாராவை போல வாழ்க்கை கசந்தாலும்
maaraavai pola vaalkkai kasanthaalum
மதுரமாய் மாற்ற நீர் வல்லவர் சோர்ந்திடாமல்
mathuramaay maatta neer vallavar sornthidaamal
உம்மை நம்பி பின் செல்வேன்
ummai nampi pin selvaen

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே
pothumaanavar neer (3) anpu naesarae

2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும்
2. sengadalai pol thataikal vanthaalum
எரிகோவின் மதில் முன் நின்றாலும்
erikovin mathil mun nintalum
அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால்
arputhaththin thaevan ennotiruppathaal
தடைகளை தகர்த்தெறிந்து முன் செல்வேன்
thataikalai thakarththerinthu mun selvaen

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே
pothumaanavar neer (3) anpu naesarae

தமிழ்