Full Screen ?
 

Singa Kebiyil Naan - சிங்க கெபியில் நான் விழுந்தேன்

Singa Kebiyil Naan
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

1. எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

2. இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்

Singa Kebiyil Naan Lyrics in English

Singa Kebiyil Naan singa kepiyil naan vilunthaen avar ennodu amarnthirunthaar sutterikkum akkiniyil nadanthaen paniththuliyaay ennai nanaiththaarsinga kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-2avarae ennai kaappavar avarae ennai kaannpavar-2singa kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-21. Ethirikal enai sutti vanthaalum thoothar senaikal konndennai kaappaarae-2 aaviyinaal yuththam velvaenae saaththaanai samuththiram vilungumae-2avarae ennai kaappavar avarae ennai kaannpavar-2singa kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-22. Iraajjiyam enakkullae vanthathaal soolchchikal enai ontum seyyaathae-2 arputham enakkaaka seypavar ennai athisayamaay vali nadaththuvaar-2avarae ennai kaappavar avarae ennai kaannpavar-2singa kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-2-singa kepiyil

PowerPoint Presentation Slides for the song Singa Kebiyil Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singa Kebiyil Naan – சிங்க கெபியில் நான் விழுந்தேன் PPT
Singa Kebiyil Naan PPT

Singa Kebiyil Naan Song Meaning

Singa Kebiyil Naan
I fell in Singa Kebi
He was sitting with me
I walked in burning fire
He wet me like a drop of snow

Lion's kepi or furnace fire
He will protect me-2

He is my protector
He is the one who sees me-2

Lion's kepi or furnace fire
He will protect me-2

1. Though enemies surround me
Consular forces protect Kondennai-2
The battle is won by the Spirit
Let the ocean swallow Satan-2

He is my protector
He is the one who sees me-2

Lion's kepi or furnace fire
He will protect me-2

2. Because the kingdom has come within me
Manipulations Don't Do Anything To Me-2
A miracle worker for me
He will guide me wonderfully-2

He is my protector
He is the one who sees me-2

Lion's kepi or furnace fire
He will guard me-2-in the lion kepi

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை கெபியோ சூளை நெருப்போ காப்பவர் அவரே காண்பவர்சிங்க கெபியில் காத்திடுவார் எனை Singa Kebiyil Naan சிங்க விழுந்தேன் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் தமிழ்