சங்கீதம் 108

fullscreen1 தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.

fullscreen2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; நான் அதிகாலையில் விழிப்பேன்.

fullscreen3 கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

fullscreen4 உமது கிருபை வானங்களுக்குமேலாகவும் உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.

fullscreen5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக,

fullscreen6 உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக்கேட்டருளும்.

fullscreen7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

fullscreen8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

fullscreen9 மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன்.

fullscreen10 அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?

fullscreen11 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?

fullscreen12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா?

fullscreen13 தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

Tamil Indian Revised Version
நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பின்னர், நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனான். எனவே நகோமியும் அவளது இரண்டு மகன்களும் மட்டுமே மீந்திருந்தார்கள்.

Thiru Viviliam
அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.

ரூத் 1:2ரூத் 1ரூத் 1:4

King James Version (KJV)
And Elimelech Naomi’s husband died; and she was left, and her two sons.

American Standard Version (ASV)
And Elimelech, Naomi’s husband, died; and she was left, and her two sons.

Bible in Basic English (BBE)
And Elimelech, Naomi’s husband, came to his end; and only her two sons were with her.

Darby English Bible (DBY)
And Elimelech Naomi’s husband died; and she was left, and her two sons.

Webster’s Bible (WBT)
And Elimelech Naomi’s husband died; and she was left, and her two sons.

World English Bible (WEB)
Elimelech, Naomi’s husband, died; and she was left, and her two sons.

Young’s Literal Translation (YLT)
And Elimelech husband of Naomi dieth, and she is left, she and her two sons;

ரூத் Ruth 1:3
நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.
And Elimelech Naomi's husband died; and she was left, and her two sons.

And
Elimelech
וַיָּ֥מָתwayyāmotva-YA-mote
Naomi's
אֱלִימֶ֖לֶךְʾĕlîmelekay-lee-MEH-lek
husband
אִ֣ישׁʾîšeesh
died;
נָֽעֳמִ֑יnāʿŏmîna-oh-MEE
she
and
וַתִּשָּׁאֵ֥רwattiššāʾērva-tee-sha-ARE
was
left,
הִ֖יאhîʾhee
and
her
two
וּשְׁנֵ֥יûšĕnêoo-sheh-NAY
sons.
בָנֶֽיהָ׃bānêhāva-NAY-ha