Arparipom Innanaalil
ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
கிறிஸ்தேசு ஜனித்ததால்
வின் மன்னோரும் எவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் என்றென்றும் பாடிடவே
1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
நம் மீட்பர் ஜனித்ததால்
வான் பூமியும் சிருஷ்டிகளும்
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே
2. உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்
Joy to the world song in tamil
Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் Lyrics in English
Arparipom Innanaalil
aarpparippom in nannaalil
kiristhaesu janiththathaal
vin mannorum evvaanmaavum
ententum paatidavae
ententum paatidavae
ententum ententum paatidavae
1. aarpparippom in nannaalil
nam meetpar janiththathaal
vaan poomiyum sirushtikalum
ententum pottitidavae
ententum pottitidavae
ententum ententum pottitidavae
2. unnathaththil makimaiyum
poomiyil samaathaanamum
manithar mael anpum nilaiththu nirkavum
nam meetpar jenmiththaar
nam meetpar jenmiththaar
nam meetpar Yesu jenmiththaar
Joy to the world song in tamil
PowerPoint Presentation Slides for the song Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் PPT
Arparipom Innanaalil PPT