என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை – 2
உன்னை கைவிடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை – 2
மனிதர் மறந்து போனாலும்
வன் பகையாய் உன்னை பகைத்தாலும் – 2
உறவுகள் வெறுத்து தள்ளினாலும்
வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் – 2
தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் – 2
வியாதியால் சரீரம் வாடினாலும்
மரணமே அருகில் நெருங்கினாலும் – 2
Enaale Nee Maraka Lyrics in English
ennaalae nee marakkappaduvathillai
en vaarththai maaruvathae illai - 2
unnai kaividuvathillai
unnai vittu vilakuvathillai - 2
manithar maranthu ponaalum
van pakaiyaay unnai pakaiththaalum - 2
uravukal veruththu thallinaalum
vaarththaikalaal unnai vathaiththaalum - 2
tholvikal unnai soolnthaalum
nampikkai anaiththum ilanthaalum - 2
viyaathiyaal sareeram vaatinaalum
maranamae arukil nerunginaalum - 2
PowerPoint Presentation Slides for the song Enaale Nee Maraka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enaale Nee Maraka Paduvathillai – என்னாலே நீ மறக்கப்படுவதில்லை PPT
Enaale Nee Maraka Paduvathillai PPT

